பாதிரியார்கள்… பாலியல் இச்சை… பலாத்காரங்கள்… இதை விட்டால் வேறில்லை!

loyola college - 2026

லயோலா கல்லூரி. பாலியல் வக்கிர எண்ணங்களை தவிர வேறு எதுவும் அங்கே இல்லை….

கத்தோலிக்க பாதிரியார்களுக்கு பாலியல் பலாத்காரம் மற்றும் கற்பழிப்பு குற்றவாளிகளாக சந்தி சிரிக்கும் நிலையில் தான் உள்ளனர்… இப்படிப்பட்ட கேடுகெட்ட நிலையில் உள்ளவர்களுக்கு மனநிலை பாதிக்கப்பட்ட பாலியல் வக்கிரமான ஓவியங்கள் மட்டுமே வரைய முடியும்…

கத்தோலிக்க சர்ச்சுகளில் கன்னியாஸ்த்ரீயை பாதிரியார் கற்பழிப்பு செய்கிறார்….  பாவ மன்னிப்பு கேட்க சென்ற கிறிஸ்தவ பெண்ணை கூட்டாக பாதிரியார்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்…

கிறிஸ்தவர்கள் நடத்தி வரும் அநாதை குழந்தை காப்பகத்தில் சிறுமிகள் பாலியல் தொல்லையை அனுபவித்து வருகின்றனர். திருவண்ணாமலையில் கிறிஸ்தவ குடும்பமே கைது செய்யப்பட்டனர்…

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இருப்பவர்களுக்கு, கிறிஸ்தவ சர்ச் முதல் அநாதை இல்லங்கள் வரை பாலியல் வக்கிரமான நிகழ்ச்சிகள் நடந்து வருவதை கண்டித்து ஏன் இந்த லயோலா கல்லூரியில் ஓவியங்கள் வைக்கவில்லை? …

இன்னும் பைபிளில் உள்ளவற்றை மேற்கோள் காட்டி வர்ஜீனியா மாநிலத்தில் நிர்வாண வழிபாடு உள்ள கிறிஸ்தவ சர்ச் பற்றி லயோலா கல்லூரியில் ஓவியங்கள் ஏன் வைக்கவில்லை?….

திரிசூலம் வரைந்த இடத்தில் சிலுவையை வரைந்து பார் என்றும்
பாரத மாத உள்ள இடத்தில் மேரி மாதவை வரைந்து பார் என்றும் உங்களுக்கு சொல்ல எவ்வளவு நேரம் ஆகும். ஆனால் உங்களுக்கு உள்ள வக்கிரமான எண்ணங்கள் ஆன்மிக நம்பிக்கை உள்ள இந்துக்களுக்கு இல்லை.

திட்டமிட்டு இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் மற்றும் தேசத்தை அவமதிக்கும் வகையில் ஓவியங்களை லயோலா கல்லூரியில் வைத்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது…

இன்னும் இந்த இந்துக்கள் தாங்கள் நடுநிலையானவர்கள் என்று பேசித் திரிந்தால், உன்னுடைய பண்பாடு உன் கண் முன்பே நாசமாக்கி விடுவார்கள்.

இதற்கு தமிழகத்தில் உள்ள அரசியல் சூழ்நிலை மட்டுமே காரணமாக உள்ளது என்று கூட உணராமல், தெரியாமல் இருந்து வரும் நடுநிலை இந்துக்களே நீங்கள் விழித்து எழ வேண்டும்…

இங்குள்ள திராவிட கட்சிகள், திமுக போன்ற கட்சிகளின், கம்யூனிஸ்ட் கட்சிகள் மதச்சார்பற்ற என்ற போர்வையில், கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் இந்துக்களின், தமிழர்களின் பண்பாட்டிற்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர் என்று உணருங்கள்…

ஜனநாயக ரீதியில் இந்த கட்சிகளுக்கு எதிராக வாக்களியுங்கள். குறைந்த பட்சம் இதையாவது செய்யுங்கள். தமிழக பண்பாடு, தொன்மையான பாரம்பரியத்தை இழிவுபடுத்தும் இந்த நிகழ்ச்சிகளுக்கு துணை போகும் அரசியல் கட்சிகளுக்கு எதிராக வாக்களியுங்கள்….

நீங்கள் இதைச் செய்தால் கூட போதுமானதாக இருக்கும். அதன் பிறகு இந்த போலி, பித்தலாட்ட மதசார்பற்ற கட்சிகளின் ஆதரவு இல்லை என்று தெரிந்து விட்டால் மட்டுமே இவர்கள் திருந்துவார்கள்…

நடுநிலை பேசிக் கொண்டு இருக்கும் இந்துக்களே, நீங்களே உங்கள் மனசாட்சியை கேளுங்கள். உங்களுக்கு பதில் கிடைக்கும்….

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories