உரத்த சிந்தனை

கீழடியும் நுனிப்புல்லும்!

அப்படிப் பார்த்தால், மிகத் தொன்மையான கலாசாரம் இங்கே தான் இருந்திருக்க வேண்டும்! அதனால்தான் இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினள் என்று நாம் உறுதியாகச் சொல்கிறோம். அத்தகைய தொன்மையை வெறும் 2600 வருடங்களுக்குள் அடக்கி விட இயலாது! மூளை இருந்தால் தமிழன் தன்னை உணர்வான்!

சர்தார் வல்லபாய் படேல் தேசிய ஒற்றுமை விருது! மத்திய அரசு!

நாட்டின் ஒற்றுமைக்காகவும் ஒருங்கிணைப்புக்காகவும் சிறந்த பங்களிப்பை அளிக்கும் நபர்களுக்கு இந்த விருது வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த விருது நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதுக்கு இணையானதாக கருதப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது

புத்த சைவச் சிக்கல் தீயில் குளிர்காயும் கிறித்துவப் பாதிரிகள்!

இந்து தமிழர்களின் இன அழிப்பில் இரு முகங்களாக விளங்கும் பௌத்தமும் கிறிஸ்தவமும் ஆபத்தானது என ஒவ்வொரு இந்து தமிழனும் உணரவேண்டும்.

இம்ரான் அமெரிக்காவில் சந்தித்துப் பேசிய ‘அந்த’ விபரீத மனிதர்!

வில்லன் இம்ரான் கான் நேற்றைய தினம் அமெரிக்காவில் சந்தித்து பேசிய நபர் ஜார்ஜ் சோரஸ் "George Soros"

ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து, பலாத்காரம் செய்து இஸ்லாத்துக்கு மதமாற்றம்! விசாரிப்பது என்.ஐ.ஏ.,!

இதனால் மன உளைச்சல் அடைந்த அந்த மனிதர், இந்திய பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சகத்துக்கு புகார் மனு அனுப்பினார்.

சர்வதேச அளவில் புலம் பெயர்ந்தோர் பட்டியலில் இந்தியர்கள் முதலிடம்!

இந்த ஆண்டுக்கான சர்வதேச அளவிலான புலம்பெயர்ந்தோர் அறிக்கையை ஐ.நா.சபையின் பொருளாதார மற்றும் சமூகநலத் துறையின் மக்கள் தொகை பிரிவு நேற்று வெளியிட்டது.
- 2026

கீழடியா? தசாவதாரத்தின் முதல் அவதாரம் நிகழ்ந்த… ‘வைகைச் சமவெளி’ நாகரீகமா?!

2,100 ஆண்டுகளுக்கு முன் தங்கத்தால் செய்யப்பட்ட தெய்வச் சிலைகள் கூட இதுவரை கிடைக்கவில்லை. எந்த தெய்வத்தின் பெயரும் தங்கத்தில் எழுதி, இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை...!

உதயண்ணா இருக்க… விஜயண்ணாவை தலைவன்னு தூக்கி விட… அவங்க என்ன இளிச்சவாயங்களா?! பிகில் விழாவில் டுமில் பேச்சு!

அவரது கருத்துக்கு வலு சேர்க்கும் வகையில், பலரும் ஆமாம் போட…. இதை அடுத்து ரசிகர்களின் ஏகோபித்த கோரிக்கையை ஏற்று, அந்த விழாவில் தாம் பேசியதை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் டேனியல் பாலாஜி.

டிரம்புக்கு… தேர்தல் பிரசாரத்தை தொடங்கி பிள்ளையார் சுழி போட்டிருக்கிறாரா மோடி..?

ஹூஸ்டனில் நேற்று பாரதப் பிரதமர் மோடி ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது இந்திய வம்சாவளியினர் மத்தியில் பேசிய மோடி, தனது நண்பர் என்று கூறி டிரம்ப்பை அறிமுகப் படுத்திவைத்தார்.

கட்சி தைரியமா இருந்தா… நானும் தைரியமா இருப்பேன்: ப.சிதம்பரம்!

இவரது டிவிட்டர் பதிவுக்கு பலரும் கேலி செய்து கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

காப்பான்… விசிலடிச்சான் குஞ்சுகளின் தமிழைப் படித்து கதி கலங்கிய காவல் ஆய்வாளர்!

ஆவ்யாளர் என்ற சொல் மட்டுமல்ல மொத்த கடிதமுமே தப்பும் தவறுமாகத்தான் இருக்கின்றது. என்ன படிச்சாங்களோ எப்படித்தான் தேர்ச்சி அடைஞ்சாங்களோ
- 2026

Recent articles