உரத்த சிந்தனை

ருஷி வாக்கியம் (88) – கர்ப்பத்தில் இருக்கும் சிசு என்ன நினைக்கும்?

ருஷிகள் வேதத்திலும், வேதாந்தமான உபநிஷத்திலும் கூறியுள்ள விஞ்ஞானங்களைப் பார்க்கையில் ஆச்சரியம் ஏற்படுகிறது. சாசுவதமான சத்தியங்கள் பல காணப்படுகின்றன. முக்கியமாக ஜீவன் ஒரு உடலை எடுத்து சிறிது சிறிதாக வடிவம் கொண்டு...

என்.ஐ.ஏ., அமைப்பிற்கு அதிக அதிகாரம்… மக்களவையில் நடந்தது என்ன?

மக்களவையில் அதிரடியாக உள்துறை அமைச்சர் அமித் ஷா வாக்கெடுப்பு நடத்தி சட்டத்தை நிறைவேற்றலாம் என்று சொன்னது ஏன்?...

பிராமண சமுதாயத்தை கொச்சைப்படுத்தும் A1 திரைப்பட காட்சிகளை நீக்க வேண்டும்!

நடிகர் சந்தானம், இயக்குனர் ஜான்சன் ஆகியோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறைக்கு உத்தரவிட வேண்டுமென இந்து மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது .

ருஷி வாக்கியம் (87) – புலனடக்கம்

மகரிஷிகள் வேதங்களிலும் தர்ம சாஸ்திரங்களிலும் யோக சாஸ்திரங்களிலும் கூறியுள்ள கருத்துக்கள் எல்லா காலத்திற்கும் அனைத்து மானுடர்களுக்கும் நன்மை அளிக்கக் கூடியவை. அதிலும் மனித மனதின் இயல்பை நன்கு ஆராய்ந்து பார்த்து, இயற்கையின்...

நீங்கள் ரவுடியா? விவிஐபி பாஸ் உடனே கிடைக்கும்! அத்திவரதர் வைபவத்தில் அல்லக்கைகள் அட்டகாசம்!

இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து, ரவுடி வரிச்சியூர் செல்வத்தை விவிஐபி., சலுகையில் அனுப்பி வைத்தது யார் என்று விசாரணை நடைபெற்று வருகிறதாம்!

சர்வதேச பயங்கரவாதத்துக்கு தமிழக தென்மாவட்டங்கள் இரையாவது துரதிருஷ்டம்!

அரபு நாடுகளில் இந்தியாவுக்கு எதிரான இயக்கம் நடத்தலாம் ,அதுவும் இஸ்லாமிய நாடுகளில் இந்தியாவுக்கு எதிரான காரியங்களை செய்யலாம் என திட்டமிட்ட தேசவிரோதிகளுக்கு சவுக்கடி கிடைத்திருக்கின்றது
- 2026

அரசு பள்ளிகளை விட்டு தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பது குறித்து ஆய்வு செய்யவேண்டும்!

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது என்றும், அதே நேரம் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ள பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா, இது குறித்து பகுப்பாய்வு செய்ய வேண்டிய நேரம் இது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்பில் இருக்கிறோமா ? இணைப்பில் இருக்கிறோமா?

ராமகிருஷ்ணா மிஷனின் ஒரு துறவி  பத்திரிகையாளரால் பேட்டி காணப்பட்டார்.பத்திரிகையாளர் - "ஐயா,உங்கள் கடைசி சொற்பொழிவு, "தொடர்பு" மற்றும் "இணைப்பு" பற்றி எங்களிடம் சொன்னீர்கள். இது உண்மையில்  குழப்பமானது. உங்களால் விளக்க முடியுமா?"துறவி சிரித்தார்...

என்ன..?! ஒரே நாள்ல தேரு நிலை சேர்ந்துடுமா?! ‘நெல்லை’ ஆச்சரியத்தை நிறைவேற்றிக் காட்டிய இந்துமுன்னணி!

அதான் சாயங்காலம் நிலையத்துக்கு வந்துருமே பின்ன என்ன இன்றே நிலையம் சேர்ப்போம்னு சொல்லுறாரு என இன்றைய தலைமுறையினர் கேட்கின்றனர். அவர்களுக்கு இதன் வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லை

ருஷி வாக்கியம் (86) – வியாச குரு பௌர்ணமி!

ஆடி மாத பௌர்ணமியில் இருந்து நான்கு மாதங்கள் சாதுர்மாஸ்யம் என்ற பெயரால் தீட்சை மேற்கொள்வது சனாதன சம்பிரதாயத்தில் வழக்கமாக உள்ளது.சன்னியாசிகள் மட்டுமின்றி இல்லறத்தாரும் அவரவர் நியமத்தின்படி பிரத்யேக தீட்சையை மேற்கொள்வர். ஸ்ரீமன்நாராயணன் யோக...

குளித்தலை மாரியம்மன் கோவில் ஊராட்சிப் பள்ளியில் காமராஜர் விழா!

முன்னாள் முதல்வர் காமராஜர்  தனது ஆட்சி காலத்தில் ஏழை,  எளிய குடும்பத்தினரின் குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக தமிழகமெங்கும் 14,000 பள்ளிக் கூடங்களை கட்டினார்.

காங்., தலைவர் கபில் சிபலின் திரங்கா டிவி மூடல்! 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கண்ணீர்!

இந்நிலையில், திரங்கா ஊழியர்களுக்கு ஆதரவாக தான் கருத்துப் பதிவிடுவதால், தன் மீது அவதூறு வழக்கு பாயும் என்று தான் மிரட்டப் படுவதாக பர்கா தத் புலம்பியிருக்கிறார்.
- 2026

Recent articles