நெல்லை

நான்குனேரி வானமாமலை பெருமாள் கோயில் தங்கத் தேரோட்டம்!

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி வானமாமலை பெருமாள் கோயிலில் தங்கத்தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.நான்குனேரி வானமாமலை பெருமாள் கோயிலில், பங்குனித் திருவிழாவையொட்டி, தங்கத்தேரோட்டம் நடைபெற்றது. இத்திருக்கோயிலில் பங்குனித் தேர்த்திருவிழா,...

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

வஞ்சிக்கப்படும் தென்காசி பகுதி; அண்ணாமலை ‘மனசு’ வைக்க ரயில் பயணிகள் கோரிக்கை!

வஞ்சிக்கப்பட்டு, ஒதுக்கப்பட்டு வரும் தென்காசி பகுதி ரயில் பயணிகளின் கோரிக்கைகளை தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலை தலையிட்டு நிறைவேற்றித் தர வேண்டும் என்று, ரயில் பயணிகள் எதிர்பார்க்கின்றனர். இது தொடர்பாக, அண்ணாமலைக்கு...

― Advertisement ―

சூரியவம்சம் படம் போல் இந்த நாட்டாமை; மனைவியை எம்பி., ஆக்குவேன் என பக்க பலமாக நிற்கிறார்!

சூரியவம்சம் படத்தில் சின்ராசு அவரது மனைவிக்கு பக்க பலமாக இருந்து தட்டிக் கொடுப்பது போல் இந்த நாட்டாமை எனக்கு வழி வகுத்துக் கொடுத்து, “நீ‌ நில் உனக்கு பின்னால் நான் இருக்கிறேன்” என...

More News

கோவையில் அண்ணாமலை, நெல்லையில் நயினார்… பாஜக., முதல் பட்டியல்!

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் பாஜக., வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் வெளியாகியுள்ளது. முதற்கட்ட பட்டியலில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.பாஜக., மத்திய தலைமை வெளியிட்டுள்ள முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில், பாஜக., மாநிலத்...

திமுக., அதிமுக., வேட்பாளர் பட்டியல் வெளியீடு: சூடுபிடிக்கும் தேர்தல் களம்!

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல்கள் முதல் கட்டமாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக நடைபெறும் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு என்பதால், தேர்தல் கூட்டணிகள் வேட்பாளர் அறிவிப்பு எல்லாம் சூடு பிடித்துள்ளன, வேட்பு மனு தாக்கல்...

Explore more from this Section...

வாழைத் தோப்பில் புகுந்து கவிழ்ந்த அரசு பேருந்து!

பயணிகள் அலறல் சத்தம் கேட்டு விவசாய தோட்டத்தில் பணியில் இருந்த மக்கள் விரைந்து சென்று அவர்களை மீட்டனர்.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டி: பாஜக

கன்னியாகுமரி நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக., சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

கிறிஸ்துவ மதபோதகர் மோகன் சி லாசரஸிடம் ரூ.1லட்சத்து 20 ஆயிரம் பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட ரூபாய் ஒரு லட்சத்து 20 ஆயிரம் அரசு கருவூலத்தில் இன்று ஒப்படைக்கப்பட்டது.

மாணவியைக் கடத்திச் சென்று குடித்தனம்! கைதான நபருக்கு 2 மனைவி 2 காதலி!

தன்னை திருமணம் செய்துகொள்வதாக அழைத்து வந்து உறவு கொண்டதாக மாணவி கூறியிருக்கிறார்.

ராகுலுடன் செருப்பு அணிந்து நெல்லையப்பர் கோயிலுக்கு வந்த குழு: இந்து முன்னணி கண்டனம்!

இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் இன்று நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது

பெற்றோர்களே உஷார்! சிக்கன் சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த பரிதாபம்!

பெற்றோர் சிக்கன் கொடுத்த நிலையல் சிக்கன் சாப்பிட்ட ஒரு சில நிமிடங்களுக்குப் பிறகு குழந்தைக்கு வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்திருக்கிறாள்.

15 வயது சிறுமியிடம் பாலியல் தொல்லை! தலைமறைவான இளைஞர்!

அதற்கு சிறுமி மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த ஸ்டெபின் அவரை அவதூறான சொற்களால் திட்டியதுடன்

தென்காசி காசிவிஸ்வநாதர் உலகம்மை மாசித் தேரோட்டம் கோலாகலம்!

மாசித் திருவிழா வரும் 27-ஆம் தேதி (சனிக்கிழமை) முடிவடைகிறது.

நாம் இந்து! இந்த மதத்தில் பிறந்ததற்காக கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்!

டாக்டர். கிருஷ்ணசாமி, தேவேந்திர குலவேளார் சமுதாயத்தை பட்டியல் சமூகத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று தொடர்ந்து போராட்டம், ஆர்பாட்டம், கோரிக்கை,

நெல்லை எக்ஸ்பிரஸ் மதுரையுடன் ரத்து! குருவாயூர் எக்ஸ்பிரஸ் தென்காசி வழியாக இயக்கம்!

நெல்லை விரைவு வண்டி மதுரையுடன் ரத்து, குருவாயூர் விரைவு வண்டி தென்காசி வழியாக இயக்கம்- தெற்கு ரயில்வே

கடையநல்லூர் விடுதியில் கள்ளக்காதலியுடன் கசமுசா! தகராறில் காதலனும் தற்கொலை முயற்சி!

அறைக்கதவை திறந்து பார்த்த போது அந்தோணிராஜ் கழுத்து அறுபட்ட நிலையில் உயிருக்கு ஊசலாடிக் கொண்டிருந்தார்

தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் செங்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர் முன்வைத்த கோரிக்கைகள்!

செங்கோட்டை - தென்காசி - பாவூர்சத்திரம் அம்பாசமுத்திரம் - திருநெல்வேலி வழித்தட ஆய்விற்காக புனலூரிலிருந்து சிறப்பு ரயிலில் வந்த

SPIRITUAL / TEMPLES