
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீது எதிர்க்கட்சிகளும் மீடியாவும் வைக்கும் ஒரே குற்றச்சாட்டு அவர் மதவாத கட்சியான பாஜகவின் ஆதரவாளர் என்பதுதான். ஆனால் அவர் தனக்கு பின்னால் பாஜக இல்லை என்றும் ஆண்டவனும் மக்களும் மட்டுமே இருப்பதாகவும் ஏற்கனவே கூறியும் அதனை யாரும் கண்டுகொள்வதில்லை. அவருக்கு பாஜக முத்திரை குத்துவதிலேயே கண்ணாக உள்ளனர்.
இந்த நிலையில் இன்று ரஜினிகாந்த் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் கராத்தே தியாகராஜன் அவர்களை தனது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பு பாஜகவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே காங்கிரஸ் கட்சியை திமுக தனது கூட்டணியில் இருந்து வெளியேற்றும் முடிவில் இருப்பதாக கூறப்படும் நிலையில் ரஜினியுடன் காங்கிரஸ் பிரமுகர் ஆலோசனை நடத்தியது புதிய கூட்டணிக்கா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்




வெளஙà¯à®•ாத காஙà¯à®°à®¸à¯à®•à¯à®•௠à®à®¤à®¾à®µà®¤à¯ தà¯à®£à¯ˆ தேவை இரà¯à®¨à¯à®¤à®¾à®²à¯ இதே நிலையில௠இரà¯à®•à¯à®•à¯à®®à¯ கமà¯à®¯à¯‚னிஸà¯à®Ÿà¯ தயவை தேடவேணà¯à®Ÿà®¿à®¯à®¤à¯à®¤à®¾à®©à¯‡. விவரமான ரஜினியிடம௠பாசாஙà¯à®•௠பலிகà¯à®•ாதà¯.