சினி நியூஸ்

ஆர்.கே.நகரில் போட்டியிடுகிறார் நடிகர் விஷால்

நடிகர் விஷால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக நாளை மறுநாள் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.நடிகர் சங்க பொதுச்செயலாளர், தயாரிப்பாளர் சங்க தலைவர் என சினிமா சம்பந்தப்பட்ட பொறுப்புகள், பிரச்னைகளையும் தாண்டி, சமூகம் சார்ந்த...

ஆர்.கே.நகரில் போட்டியிடுகிறார் நடிகர் விஷால்..?

சென்னை:ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிட முடிவு செய்துள்ளதாக சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.ஆர்.கே.நகரில் அவர் சுயேட்சையாக போட்டியிடுவார் என்றும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது....

சுசி கணேசனின் திருட்டுப்பயலே 2 படத்தில் அறிமுகமாகிறார் நயனா

ஏஜிஎஸ் எண்டர்டெயிண்மெண்ட், கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிப்பில் சுசி கணேசன் இயக்கத்தில், பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலாபால் நடிப்பில் உருவான திரைப்படம் "திருட்டுப்பயலே 2".இப்படத்தின் முன்னோட்டமும், பாடல்களும், டிரைலரும் பெரும் வரவேற்பைப் பெற்ற...

“ரஜினி – கமலை பார்த்து பார்த்து நடிக்க வந்தேன்!” : ‘கோரிப்பாளையம்’ அரீஷ் குமார்..!

புகைப்படம், மாத்தி யோசி, கோரிப்பாளையம் ஆகிய படங்களில் கவனிக்கத்தக்க வேடங்களில் நடித்து, இளம் ஹீரோவாக வளர்ந்து வருபவர் நடிகர் அரீஷ் குமார். குட்டுப்பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப்பட வேண்டும் என்பது போல, ராஜ்கிரண், மீனா, கஸ்தூரியில்...

கமலுடன் ஐபிஎஸ் அதிகாரி ரூபா திடீர் சந்திப்பு

*கமலுடன் ஐபிஎஸ் அதிகாரி ரூபா திடீர் சந்திப்பு*கர்நாடக சிறைத்துறை டிஐஜியாக இருந்தவர் ரூபா, பெங்களூர் சிறையில் சசிகலா, விதிமுறைகளை மீறியதாக பரபரப்பு புகார் கூறியவர்.இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் கமலுடன் எடுத்துக்கொண்ட...

சிவாஜி தோற்றார்; கமலுக்கு ஜெயிக்கும் ரகசியம் தெரிகிறது: ரஜினி

சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தை இன்று காலை திறந்து வைத்தார் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம். இதன் பின்னர் பேசிய நடிகர் ரஜினிகாந்த், நடை, உடை பாவனையில் புரட்சியை உண்டாக்கியவர் சிவாஜி என்று புகழ்ந்தார்.பின்னர், சிவாஜி...
- 2026

சிவாஜி கணேசன் மணிமண்டபம் திறப்பு: சிலையில் கருணாநிதி பெயர் நீக்கப்பட்டதால் வலுக்கும் எதிர்ப்பு!

சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு அமைந்த மணி மண்டபத்தைத் திறந்து வைத்தார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். அப்போது அவர், அரசியலில் இரு துருவங்களாக இருந்த எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் இருவரும் ஒரு தாய்...

பிக்-பாஸ் டைட்டில் வின்னர் ஆரவ்: 100 நாள் கூத்து ஒரு வழியாக முடிந்தது!

தமிழகத்தின் எத்தனையோ அரசியல் பிரச்னைகள், சமூக நிகழ்வுகளை எல்லாம் மறக்கடிக்கும் விதமாக அடிக்கப்பட்ட 100 நாள் தொலைக்காட்சிக் கூத்தின் முதல் எபிசோட் ஒருவழியாக முடிந்திருக்கிறது. ஆக, பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் எபிசோட்...

சிவாஜி சிலை அரசியல்: பீடத்தில் கருணாநிதி பெயர் அகற்றப் பட்டதற்கு ஸ்டாலின் கண்டனம்!

சென்னை:மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு கடந்த 2006ஆம் ஆண்டு ஜூலை 21ல் சென்னை மெரினா கடற்கரையில் காமராஜர் சாலை -டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் காந்தி சிலை எதிர்ப் பகுதியில் சிலை...

ரஜினி பேரவை – இணையதளம் தொடக்கம்; அரசியலுக்கான அச்சாரம்!

ரஜினி பேரவை எனும் பெயரில் ஒரு இணையதளத்தை https://rajiniperavai.org தொடங்கியிருக்கிறார்கள். அதன் முதல் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்!வாழ்க தமிழ்! வெல்க தமிழ்குடி!என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த வணக்கங்கள். இது...

களவு தொழிற்சாலை தியேட்டர்கள் அதிகரிப்பு

சமீபத்தில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் “களவு தொழிற்சாலை”, சர்வதேச சிலைகடத்தல் எப்படி நடைபெறுகிறது என்ற மர்மத்தை முதல் முறையாக தமிழ் திரையில் பதிவு செய்தது இந்த திரைப்படம் ,ஆர்ப்பட்டமில்லாத எளிமையான விளம்பரங்களுடன்...

காதலர் பிறந்த நாளை அமெரிக்காவில் கொண்டாடிய நயன்தாரா!

காதலர் விக்னேஷ் சிவனின் பிறந்த நாளை நியூயார்க்கில் நடிகை நயன்தாரா கொண்டாடினாராம்.சிம்பு, பிரபுதேவா என காதல் வானில் இருந்த நயந்தாரா, கருத்து வேறுபாடுகளால் இருவரையும் விட்டுப் பிரிந்தார். இந்நிலையில், ‘நானும் ரவுடிதான்' படத்தில்...
- 2026

Recent articles