20/09/2020 6:51 AM

CATEGORY

கிசுகிசு

சினிமா துறையில் பெண்கள் பாதுகாப்பாகவா இருக்கிறார்கள்?: அவந்திகா ஷெட்டி

பெங்களூரு: சினிமா துறையில் பெண்கள் உண்மையில் பாதுகாப்பாகவா இருக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பி, தனக்கு நேர்ந்த பாலியல் ரீதியான பிரச்னையை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் கன்னட நடிகை அவந்திகா ஷெட்டி.   Killing boredom ? morning madness...

சிலர் படுக்கைக்கும் ஜாலிக்குமே சினிமாவுக்கு வருகிறார்கள்: ராய் லட்சுமி

சென்னை: சிலர் படுக்கைக்கும், ஜாலிக்குமே சினிமாவுக்கு வருகிறார்கள் என்று அதிரடியாகக் கூறியுள்ளார் நடிகை ராய் லட்சுமி. பாலிவுட்டில் அவர் நடித்துள்ள ஜூலி 2 படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்துள்ளார். இந்தப் படத்தில் இவரின் அரை...

ஆதிராஜன் இயக்கத்தில் விஜய ராகவேந்திரா: ஹரிப்பிரியா நடிக்கும் சிலந்தி-2

படத்தின் தலைப்பு மாற்றம் பற்றி இயக்குநர் ஆதிராஜனிடம் கேட்டபோது,​ பெங்களூர், கோவா, மைசூர் சாமுண்டி ஹில்ஸ் உட்பட பல ​இடங்களில் பட​ப்​பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது..

ஆக்‌ஷன் நாயகியாக த்ரிஷா நடிக்கும் ‘கர்ஜனை’

ஐந்து நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து இளம் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து அதை படமாக்கி சமூக வலைத்தளங்களில் பேரம் பேசி விற்று வருகிறார்கள். இந்நிலையில், காதலிக்க மறுத்த பெண்ணை, தன் நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்கிறார்கள்.

மகிழ் திருமேனி இயக்கத்தில் மீண்டும் அருண் விஜய்!

என்னை அறிந்தால், குற்றம் 23 போன்ற படங்களில் தனது தனித்தன்மையான நடிப்பை வெளிப்படுத்தி அனைத்து ரசிகர்களை கவர்ந்த அருண் விஜய் இப்படத்தில் புதிய பரிநாமத்தில் தோன்றவுள்ளார்.

‘காதல் பொய்.. காமம் நிஜம்’ ; அதிரவைக்கும் ‘பூம் பூம் காளை’!

நாயகன், நாயகி இருவரும் திருமணம் முடித்து தேனிலவு செல்கிறார்கள்.. நாயகியோ கணவனுடன் அன்பாக பழகி, அதன்பின்னரே தாம்பத்ய உறவில் ஈடுபடவே விரும்புகிறாள்.. நாயகனோ திருமணம் முடிந்தபின் இனி அடுத்தது அந்த விஷயம் தானே.. அது நடப்பது எப்போது என ‘பூம் பூம் காளை’யாக அலைபாய்கிறான்.

’மொட்ட சிவா கெட்ட சிவா’ தடை நீங்கியது என்பது பொய்; நம்பாதீர்கள்: பைனான்சியர் போத்ரா!

'மொட்ட சிவா கெட்ட சிவா' படத்துக்குத் தடை இருக்கிறது என்றும், தடையில்லை குறிப்பிட்ட தேதியில் வெளிவருகிறது என்றும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

படவாய்ப்புகள் பிரகாசம்: உற்சாகத்தில் அமலாபால்

திறமையும் அழகும் இணை சேர்ந்த அமலாபால்: நடிப்பு கலையில் அழகை காட்டி தன் திறமையை கூட்டி திரைத்துறையில் ஜொலித்தவர்கள் பட்டியலில் இடம் பிடித்து அமர்க்களம் ஏதுமின்றி அமைதியாக வென்று வருபவர் நடிகை அமலா பால். வெற்றிமாறன்...

சூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா ஹேப்பி அண்ணாச்சி

ஹீரோக்கள் தான் உடலை இளைக்கவும் ஏற்றவும் ரிஸ்க் எடுப்பார்கள். ஹீரோயின்கள் அப்படியெல்லாம் ரிஸ்க் எடுக்க தயங்குவார்கள் என்ற எழுதப்படாத விதியை சமீபகாலமாக இந்திய நடிகைகள் உடைத்துவருகிறார்கள். அந்த வரிசையில் தமிழ் ரசிகர்களின் மனதில்...

நிபுணன் படத்தில் நீங்கள் தோன்ற வேண்டுமா ? 

பேஷன் பிலிம் ஃபேக்டரியின் தயாரிப்பில், ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் துப்பறியும் டி.எஸ்.பி அதிகாரியாகவும், பிரசன்னா மற்றும் வரலட்சுமி சரத்குமார் சக அதிகாரிகளாகவும் நடித்து, இயக்குநர் அருண் வைத்யநாதன் இயக்கத்தில் விரைவில் வெளிவர இருக்கும்...

ரஜினி – இரஞ்சித் மீண்டும் இணைவது, மகிழ்ச்சி!: கவிஞர் உமாதேவி

“மாயநதி இன்று மார்பில் வழியுதே”, தமிழ் சினிமாவின் எவர்க்ரீன் மெலடி ஹிட். அதுவும் சூப்பர் ஸ்டாரின் சினிமா பயணத்தில் மாயநதி ரொம்ப ரொம்ப ஸ்பெஷலான பாட்டு. அந்தப் பாடலை எழுதியவர், உமாதேவி. மாயநதி...

கமலும், வைரமுத்துவும் குடிக்க மாட்டார்கள் என்று நிரூபிக்க முடியுமா? : கவிஞர் சவால்

கவிஞரும், சினிமா பாடலாசிரியருமான நா.முத்துகுமார் உடல்நலக்குறைவு காரணமாக சமீபத்தில் மரணம் அடைந்தார். அவரின் மரணத்திற்கு காரணம், அதிகப்படியான மதுப்பழக்கம் என்றும், மஞ்சள் காமாலை என்றும், திடீரெனெ அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பே காரணம் என்றும்...

அவரசக் கல்யாணமா? வேண்டவே வேண்டாம்: அலறும் அனுஷ்கா சர்மா!

விராட் கோலி - அனுஷ்கா சர்மா... இவர்களின் காதல் வாழ்க்கை தற்போது ஊடகங்களின் வெளிச்சம் இல்லாமல் ரகசியமாக பயணித்து கொண்டிருக்கிறது. பெற்றோர்களின் முன்னிலையில் வீட்டில் சந்திப்பது, உறவினர்களின் திருமணங்களில் ரகசியமாக கலந்து கொள்வது......

10 ரூபாயில் ஜோக்கர் படம் பார்க்கலாம்

மக்கள் பிரச்னைகளை முன்வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் ஜோக்கர். இப்படம் கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் திருப்பத்தூர் ஸ்ரீ ராமஜெயம் தியேட்டரில் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று...

மாயா பட இயக்குனரின் புதிய படம்

மோமன்ட் என்டர்டெயின்மென்ட் சார்பாக G.A.ஹரி கிருஷ்ணன் மற்றும் "தி ஹிந்து" ரங்கராஜன் அவர்களின் பேரன் ரோஹித் ரமேஷின் WTF எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த "மோ" படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் மோமன்ட் என்டர்டெயின்மென்ட்...

வித்தையடி நானுனக்கு! ஒரு நவீன திரில்லர்!

வித்தையடி நானுனக்கு! ஒரு நவீன திரில்லர். நாம் இரசித்துக் குடிக்கும் காபி, அக்னிக் கனல் போல நம் நாவையே எரித்தால் எப்படி இருக்கும். அப்படி விருப்புக்கும் வெறுப்புக்கும் இடையில் நடக்கும் நெருப்பான போராட்டம்தான்வித்தையடி...

இது நம்ம ஆளு- படத்தை திரையிட இடைக்கால தடை

நடிகர் சிம்பு, நடிகை நயன்தாரா நடித்த, -இது நம்ம ஆளு- படத்தை கடலூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மட்டும் வெள்ளிக்கிழமை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. எனவே,...

சிரஞ்சீவிக்கு ஜோடியாக அனுஷ்கா

தெலுங்குத் திரையுலகின் மெகா ஸ்டாரான சிரஞ்சீவி நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க போறாரு  தமிழ் படமான கத்தி ரீமேக்கான இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்க உள்ளார். ஏற்கனவே சிரஞ்சீவி...

ஓசைப்படாமல் திருடிய அஞ்சல பட டீம்

  என்ன பிரச்சனை என்பதை பார்க்கும் முன்பு யார் இந்த மாமிபாய்ஸ் (Mamiboys) என்று பார்க்கலாம். சிங்கப்பூரை சேர்ந்த இசையமைப்பாளர் , ராப் பாடகர் மற்றும் பாடல் ஆசிரியரான கிரிஷ்செனோ (Krisheno) எனும்...

சினிமாவில் வாய்ப்பு குறைய யார் காரணம்?: பாவம்ன்னா

எனக்கு சினிமாவில் வாய்ப்புகள் குறைவதற்கு பிரபல முன்னணி மலையாள நடிகர் ஒருவர்தான் காரணம் என்று நடிகை பாவனா கூறியுள்ளார். பாவனா குறிப்பிட்டுள்ள அந்த முன்னணி நடிகர் தோழி மஞ்சு வாரியர கணவர் திலீப்...

Latest news

பஞ்சாங்கம் செப்.20- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம்: செப்.20 ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம...

வைகை ஆற்றில் தடுப்பணை; காணொளி மூலம் முதல்வர் தொடங்கி வைப்பு!

வாய்க்கால் சீரமைக்கும் பணியால் 1302.97 ஏக்கர் விளை நிலம் பயன் பெறவுள்ளது

வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் தாயார் காலமானார்!

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர் வீட்டில் சோகம். அவருடைய தாய் சுலோச்சனா சுப்ரமணியம் காலமானார்.

அதிர்ச்சி… 4வது மாடியில் இருந்து குதித்து இரு குழந்தைகளின் தாய் தற்கொலை!

சேலத்தில் அதிகாலையில் நான்காவது மாடியிலிருந்து பெண் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்திருப்பதி திருவண்ணா மலையில் குவிந்த பக்தர்கள்!

ஆன்லைன் பதிவு செய்தவர்களுக்கு தனி வரிசை மூலமாக தரிசனம் செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
Translate »