பாஜக.,வில் இணைகிறார் மெகா ஸ்டார் சிரஞ்சீவி?!
அப்படியா என்று ஆச்சரியமாகக் கேட்பவர்களுக்கு, ஆமாம் என்றே அவர் குறித்த அண்மைய குறிப்புகள் சுட்டிக் காட்டுகின்றன.
பிக்பாஸுக்கு ‘தலையா’ தலைகாட்ட ஒரு எபிசோடுக்கு என்ன ரேட்டு தெரியுமா?! தலை சுத்தாம படிங்க!
ஆச்சு.. இப்போ தமிழிலும் பிக்பாஸ் சீஸன் 3 தொடங்கியாச்சு! ஆனா இந்த நியூஸு தெலுங்கு பிக்பாஸ் பற்றியது.
நான் ஏன் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை தெரியுமா?! லேடி சூப்பர் ஸ்டார் சொல்றாங்க..!
அந்த நிலையில் எனக்கு துணையாக இருந்தவர் தயாரிப்பாளர் ஸ்ரீனிவாச பிரசாத். ஆபத்தில் துணையாக நின்ற ஸ்ரீனிவாச பிரசாத்தும் நானும் 1988 மார்ச் 29 ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்டோம்
டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் கூடிய “வசந்தமாளிகை” இன்று வெளியாகிறது
சிவாஜி கணேசன் - வாணி ஸ்ரீ ஜோடி சிறப்பாக நடித்து, அசத்திய இந்த படத்தில் வி.கே. ராமசாமி, சுகுமாரி மற்றும் நாகேஷ் உள்ளிட்டோரும் இடம் பெற்றிருந்தனர். கே.வி. மகாதேவன் இசையில், கே.எஸ். பிரகாஷ்ராவ்...
கருணாஸுடன் நடித்த ஹீரோயின்… இன்று எம்.பி.,யாக கலக்குகிறார்! அதுவும் 33 வயதில்!
கருணாசுடன் ஹீரோயினாக அம்பாசமுத்திரம் அம்பானி என்ற தமிழ்ப் படத்தில் நடித்த நவநீத் கௌர், இன்று எம்பி ஆகியுள்ளார்! மிகப்பெரும் ஆச்சரியமூட்டும் விஷயமாக இது மகாராஷ்டிர மாநிலத்தில் பார்க்கப்படுகிறது.
நாளை வெளியாகிறது தளபதி 63 பர்ஸ்ட் லுக் போஸ்டர்
தளபதி 63 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜுன் 21-ம் தேதி மாலை 6 மணிக்கும் ஜுன் 22-ம் தேதி பகல் 12 மணிக்கு 2-வது லுக் போஸ்டர் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.அட்லி...
நடிகர் சங்க தேர்தல் நிறுத்தம்: தேர்தல் நடத்தும் தார்மீக உரிமையை இழந்துவிட்டதாக எஸ்.வி.சேகர் கருத்து!
வாக்காளர் பட்டியலில் குளறுபடி என எழுந்த புகார் குறித்து பதிவாளர் ஏற்கனவே விளக்கம் கேட்டிருந்தார். மொத்தம் 61 உறுப்பினர்கள் நீக்கப்பட்டிருப்பதாக பதிவாளருக்கு புகார் வந்தது குறிப்பிடத்தக்கது.
அமலா பாலின் ‘ஆடை’ டீசர் ரிலீஸ் !
Aadai - Tamil Official Teaser | Amala Paul | Rathnakumar | Pradeep Kumar | V Studios | 4K
தவறுதலாக பாம் வெடித்து ஹீரோ படுகாயம்! சினிமா ஷூட்டிங்கில் சோகம்!
தெலுங்கு திரைப்படம் தெனாலி ராமகிருஷ்ணா சூட்டிங்கில் பாம் வெடித்து ஹீரோ சந்திப் கிஷனுக்கு பலத்த காயம்.
கரகாட்டகாரனுக்கு வயது 30..!
கவுண்டமணி, செந்தில், கோவை சரளா ஆகிய 3 பேரின் நகைச்சுவை காட்சிகள் இப்போதும் ரசிக்கப்பட்டு வருகின்றன. அதிலும் அந்த வாழைப்பழ காமெடியை இன்றுவரை யாராலும் அடித்துக் கொள்ள முடியவில்லை.
காதலனைக் கல்யாணம் செய்த ‘பிக்பாஸ்’ வைஷ்ணவி! ‘லிவிங் டு கெதர்’ டூ ‘மேரேஜ் லைஃப்’!
இதை தனது இன்ஸ்டாக்ராம், டிவிட்டர் பக்கங்களில் புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ளார் வைஷ்ணவி. வைஷ்ணவியின் கணவர் அஞ்சான் பைலட்டாக இருக்கிறார்.
இளம்பெண்ணிடம் செல்போனில் ஆபாச பேச்சு: நடிகர் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு!
திமிரு, சிலம்பாட்டம் ஆகிய தமிழ்ப் படங்களிலும் நடித்தவர், கேரள நடிகர் வினாயகன். தற்போது துருவ நட்சத்திரம் படத்தில் நடித்து வருகிறார். இவர், தமிழ், மலையாளம் உட்பட பல தென்னிந்திய திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.