ஜெகன் குழுவில் நடிகை ஜெயசுதா குறிவைத்திருக்கும் அந்தப் பதவி!
2019 தேர்தலில் ஜெகன் நிச்சயம் வென்று முதல்வராவார் என்று எதிர்பார்த்து கட்சியில் சேர்ந்தார் திரைப்பட நடிகை ஜெயசுதா. எதிர்பார்த்தது போலவே ஜெகன் முதலமைச்சர் ஆனார்.
இவர் இப்படி..! வடிவுக்கரசியின் திரை வாழ்வில்!
திரைப்படங்களில் எதிர்மறையான பாத்திரங்களும் ஏற்று நடித்து உள்ளார். இவர் முன்னாள் இயக்குநர் ஏ. பி. நாகராஜனின் உறவினர் ஆவார். அருணாச்சலம் திரைப்படத்தில் கதாநாயகனின் பாட்டியாக இவரது நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது.
இளையராஜா இசையில் எஸ்பி பாலசுப்ரமணியம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாடும் பாடல் ஒலிப்பதிவாகியுள்ளது.
விஜய் ஆண்டனி தற்போது பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் `தமிழரசன்' படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய் ஆண்டனி ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். இளையராஜா இசையில் படத்தின் பாடல்கள் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த நிலையில், இந்த படத்தில் ஒரு பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
மீரா மிதுனிடம் இருந்து சனம் ஷெட்டிக்கு கைமாறிய மிஸ் சௌத் இந்தியா பட்டம்!
2016ஆம் வருடத்திற்கான மிஸ் சௌத் இந்தியா போட்டியில் கலந்துகொண்டு முதலிடம் பெற்ற மீரா மிதுனுக்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தை பிடித்தவர் நடிகை சனம் ஷெட்டி..
வரவேற்பைப் பெற்றுள்ள வெண்பனி இரவில் … கே.ஜி.ரஞ்சித் பாடிய பாடல்!
சூர்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் என்.ஜி.கே படத்தில் இடம்பெற்றுள்ள 'தண்டல்காரன்' பாடல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
சூப்பர் ஸ்டார் குடும்பத்தில் இருந்து நடிக்க வரும் முதல் பெண் வாரிசு…!
புதுமுகம் சுமன் ஜாதுகரின் இயக்கத்தில் ரொமான்டிக் காமெடி படத்தில் நடிக்கிறார் தன்யா. அந்த படத்தில் அவர் சுராஜ் கவுடாவுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
அடுத்த 5 வருடம் ‘நோ’ அரசியல்… சினிமா தொழிலில் இறங்கும் சந்திரபாபு நாயுடு மகன்!
பொதுவாக எதிர்க்கட்சியில் இருக்கும் போது தலைவர்கள் பிசினஸில் ஈடுபடுவதுதான் வழக்கம்.
‘ஹே ராம்’ பட வசனத்தைத்தான் பள்ளப்பட்டியில் பேசினேன்..! கமல் விளக்கம்!
பள்ளப்பட்டியில் நான் பேசியது ஹேராம் படத்தில் நான் என்ன எடுத்திருந்தேனோ அதைத் தான் பேசினேன், பள்ளப்பட்டியில் மட்டும் அல்ல அதற்கு முன்னர் சென்னை மெரினா பீச்சிலும் அதைத் தான் பேசினேன் என்றார் கமல்ஹாசன்.
மிஸ் சௌத் இண்டியா அழகிப் பட்டம் பறிப்பு! சிக்கலில் நடிகை மீரா மிதுன்!
இந்நிலையில், அவருக்கு ஓர் எண்ணம் தோன்றியது. தாமே அழகிப் போட்டி நடத்தினால் என்ன என்ற அந்த எண்ணம்தான் அவரை சிக்கலில் தள்ளியுள்ளது.
ஷங்கர் என்னை முடக்கப் பார்க்கிறார்; நகைச்சுவை நடிகர் வடிவேலு கொந்தளிப்பு….!
இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படத்தில் இருந்து நடிகர் வடிவேலு திடீரென விலகியதால் அந்தப் படத்தை தொடர முடியவில்லை, இதனால் இயக்குநர் ஷங்கர், நடிகர் வடிவேலுவுக்கு தயாரிப்பாளர் சங்கம் மூலம் நெருக்கடி கொடுத்து வருகிறார்.
நேசமணிக்கு ஆதரவாக மதுரக்காரங்களின் பாச மழை போஸ்டர்!
நேசமணிக்கு ஆதரவாக மதுரக்காரங்க பாச மழை கொட்டி போஸ்டர் ஒட்டி இருக்கிறார்கள்எதற்கெடுத்தாலும் போஸ்டர் ஒட்டும் மதுரையில், நேசமணியை சுத்தியலால் தாக்கிய கிருஷ்ணமூர்த்தியின் செயலைக் கண்டித்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.இந்த போஸ்டரை ஒட்டியதன் மூலம் மதுரை...
சூர்யாவின் 215 அடி பிரமாண்ட கட் அவுட்! அதிரடி அகற்றம்! சோகத்தில் ரசிகர்கள்!
சூர்யாவின் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் ‘என்.ஜி.கே’ திரைப்படத்திற்காக வைக்கப்பட்ட பிரமாண்ட கட்அவுட் அதிரடியாக அகற்றப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.