நாசரை எதிர்த்து நிற்கிறார் பாக்யராஜ்!
நடிகர் சங்க தேர்தலில் நாசரை எதிர்த்து பாக்யராஜ் போட்டி இடுகிறார்.
எந்திரன் பட விவகாரம்: ஷங்கருக்கு எதிரான புகாரில் விசாரணை மேற்கொள்ள அனுமதி!
இந்த வழக்கில் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதாகக் கூறி நீதிமன்றம் விசாரணையை தொடங்கியது.
ரவிக்கை இல்லாம சேலை கட்டி… இப்போ வாங்கிக் கட்டிக் கொள்கிறார்… பிரியங்கா!
பெண்கள் மிகவும் அதிகமாகவே பிரியங்காவை திட்டி தீர்த்துள்ளனர். பிரியங்காவுக்கு சிலர் ஆதரவாக கமெண்ட் கொடுத்திருந்தாலும், அவரது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்பட பக்கத்தில் தங்கள் பங்கிற்கு பிரியங்காவை கலாய்த்திருக்கிறார்கள் பெண்கள்.
தமிழ் நடிகைகள் போரடிச்சிடிச்சி… ஹிந்திக்கு தாவிய சிவகார்த்திகேயன்!
இப்போது தமிழ் நடிகைகள் போரடித்து விட்டதால் தன் பார்வையை பாலிவுட் பக்கம் திருப்பி உள்ளதாக கூறப்படுகிறது
5 மொழிகளில் வெளியாகும் படம்.. ‘பயில்வான்’
இந்தப் படம் ஐந்து மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது இந்த படத்திற்கு தமிழில் பயில்வான் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது!
இந்தியன்-2 ஐ கைவிடுகிறார் காஜல் அகர்வால்!
இந்நிலையில் இந்தியன்-2 படத்திலிருந்து விலகிக் கொள்ளலாம் என்று அவர் முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது!
நெட்டிசன்களிடம் வகையாய் சிக்கிய கீர்த்தி சுரேஷ்!
இணையதளவாசிகளிடம் சிக்கினார் நடிகை கீர்த்தி சுரேஷ்! எதற்காக? எல்லாம் அவர் பதிவு செய்த ஒரு டிவிட்டர் பதிவுக்காக!
நான் செய்த தவறு… வருத்தப் படும் சாய் பல்லவி!
பிரேமம் மலையாள மொழி படத்தின் மூலம் பிரபலமானவர் சாய்பல்லவி. இவர் தமிழில் ஏ எல் விஜய் இயக்கத்தில் தியா என்ற படத்தில் அறிமுகமானார்.
புலன் விசாரணை செய்தால் கூட புலப்படாத இளையராஜா இசை- பார்த்திபன்….!
பொண்டாட்டி தேவை, சுகமான சுமைகள், உன்னை வாழ்த்தி பாடுகிறேன், உள்ளே வெளியே, தாலாட்டு பாடவா, இவன், பச்சகுதிர எல்லாமே இளையராஜாவின் இசையமைப்புதான்.
ஆபாசம் ரொம்ப தூக்கலாம்! அமலாபால் படத்துக்கு ‘ஏ’ சர்ட்டிபிகேட்!
அமலாபால் படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப் பட்டுள்ளது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இசைய கேக்க வந்தீங்களா? தண்ணி பாட்டில் கேட்க வந்தீங்களா?
என் இசையை கேட்க வந்த உங்களுக்கு குடிக்க தண்ணீர் இல்லாமல் இருக்க முடியாதா
பாடும் நிலா பாலுவுக்கு இன்று பிறந்த நாள்…
இன்று பாடும் நிலா பாலு வுக்கு பிறந்தநாள். 1946 ஜூன் 4ம் தேதி பிறந்தவர் பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன்.