ஆன்டி-இண்டியன் என தன்னைத்தான் எச்.ராஜா சொல்வதாக எண்ணி ஆத்திரத்தில் டிவி.,யை உடைத்த கமல்!
சென்னை: தன்னைப் பார்த்துதான் ஆன்டி-இண்டியன் என பாஜக., தேசியத் தலைவர் ஹெச்.ராஜா சொல்வதாக குற்றமுள்ள நெஞ்சத்தினராய் குறுகுறுத்த கமல்ஹாசன், ஆத்திரத்தில் டிவி.,யைப் போட்டு டார்ச் லைட்டை வீசி எறிந்து உடைத்துப் போட்டார்.இப்படி ஒரு...
‘99 சாங்ஸ்’ பட ரிலீஸ் தேதியை அறிவித்தார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்…
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், தனது கனவுப்படம் என்று 4 ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்த ‘99 சாங்ஸ்’ பட ரிலீஸ் தேதி குறித்து ட்விட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றைப் பகிர்ந்துள்ளார்விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கும் இந்தப் படத்தை...
அசிங்கமாக சீண்டிய காங்கிரஸ்காரனுக்கு ஆத்திரத்தில் ‘பளார்’ விட்ட ‘குஷ்பு’
காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்களில் ஒருவர் நடிகை குஷ்பூ , அவர் திருச்சி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சியிடம் வாய்ப்பு கேட்டிருந்தார் ஆனால் தலைமை மறுத்துவிட்டது.மேலும் தமிழகத்தில் உள்ள கூட்டணி கட்சியினரும் அவரை...
தர்பார் பட பூஜையில் ரஜினிகாந்த்
"தர்பார்" பட பூஜையில் ரஜினிகாந்த் பங்கேற்றார்.ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் லைக்கா புரொடக்ஷன்ஸ் இன் தர்பார் படத்துக்கான பூஜை இன்று காலை நடைபெற்றதுஇந்த பூஜை நிகழ்ச்சியில் நடிகர்...
பொங்கல் 2020க்குப் பின்… அடுத்த படத்துக்கு ரஜினி தயார்! கே.எஸ்.ரவிக்குமார் கதையில்!
தற்போது பொங்கல் 2020க்கு திட்டமிடப்பட்டுள்ள படத்தை அடுத்து, கே.எஸ்.ரவிக்குமார் கதையில் ரஜினி அடுத்த படத்துக்கு தயாராகி வருகிறார்.ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் இயக்குனர் கே.எஸ் ரவிக்குமர் இன்று சந்தித்துப் பேசினார். இதை அடுத்து, ரஜினியின்...
ரஜினியின் ‘தர்பார்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சொல்லும் செய்தி என்ன!?
ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படத்துக்கு ‘தர்பார்’ என பெயர் சூட்டப் பட்டுள்ளது. இப்படத்துக்கான ஃபர்ஸ்ட் லுக் இன்று காலை வெளியிடப் பட்டது. இதை அடுத்து, ரஜினி ரசிகர்கள்...
தர்பார் – மோடியின் சௌகிதார் பாணியில்..! போலீஸ் வேடத்தில் ‘காவல்காரன்’ ரஜினி!
நாடெங்கும் அரசியல் பரபரப்பு தொற்றிக் கொண்டிருக்கும் நிலையில், ரஜினி அரசியல் ரீதியாக எந்த நடவடிக்கையும் கருத்தும் சொல்லாமல், புதுப் பட வேலையில் இறங்கி விட்டார். இரு தினங்களுக்கு முன்னர், ரஜினி நடிக்கும் படத்தில்...
PM நரேந்திர மோடி படத்தின் வெளியீடு ஒத்திவைப்பு!
பி.எம். நரேந்திரமோடி திரைப்படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப் பட்டிருக்கிறது.விவேக் ஓபராய் நடித்த பி.எம்.நரேந்திர மோடி படம் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறைத் தழுவி எடுக்கப்பட்ட படம். பலரது எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ள திரைப்படமும்...
விமர்சனம்: உறியடி 2 – URIYADI 2 – ஸ்டெர்லைட் நெடி …
சாதாரண பின்புலத்திலிருந்து வந்து உறியடி மூலம் அனைவரையும் அட போட வைத்த விஜயகுமார் இப்போது தனது நடிப்பு , இயக்கத்தில் நடிகர் சூர்யா வுடன் இணைந்து தயாரித்திருக்கும் படம் உறியடி 2 . ஹீரோ , டைட்டில் , கொஞ்சம் சாதி...
மோடியின் பாணியில்… சௌக்கிதார் ரஜினி! நானும் ‘காவல்காரன்’ ஆகிவிட்டார்!
தேர்தல் களைகட்டியுள்ள இந்நாளில் இப்போதைய பரபரப்பான வார்த்தை சௌக்கிதார் என்பதுதான்! முந்தைய 2014 தேர்தலில் மோடிக்கு ‘சாய்வாலா’ டீக்கடைக்காரன் என்ற பட்டத்தைக் கொடுத்தது காங்கிரஸ்.எச்சி க்ளாஸ் கழுவுற டீக்கடைக்காரன் என்று மிக உயர்ந்த...
நிதின் சத்யா தயாரிக்கும் புதிய படம்! வாணி போஜன் ஹீரோயினாம்!
நிதின் சத்யா தனது புது படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்! அதில் அவர் ...உங்கள் ஆதரவோடு நடிகனாக அதிக அறிமுகமாகி பல படங்களில் நடித்து என்னை ஒரு நடிகனா நிலைநிறுத்தி வாழ்க்கை...
தயாராகிறது மணிரத்னத்தின் கனவுப் படம்… பொன்னியின் செல்வன்! நடிப்பவர்கள் யார் தெரியுமா?
பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் அவர்கள் ஏற்கவுள்ள கதாபாத்திரங்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.பொன்னியின் செல்வன் திரைப்படம் இயக்குனர் மணிரத்னத்தின் நீண்ட நாள் கனவுத் திரைப்படமாக் அமைகிறது. பொன்னியின் செல்வன்...