சினிமா

விஜய் சர்கார் மீது ஜெயா சர்கார் ஏன் இப்படி பொங்குகிறது..?

படம் வெளிவந்தபிறகு டப்பாவுக்குள் போனது வரலாறு. மொத்தத்தில் சினிமா நன்றாக இருந்தால் ஓடும். அவ்வளவு தான். இதற்கு ஏன் அரசியல்வாதிகள் பொங்குகிறார்கள்?

‘விஜய்’யின் சர்கார் செய்திகள்: ஜெயலலிதா இல்லாததால குளிர்விட்டுப் போயிடுச்சு…!

ஜெயலலிதா இல்லாததால், பலருக்கும் குளிர்விட்டுப் போய்விட்டது! சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதுபோல, சர்கார் திரைப்படக் குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிலளித்தார் ஜெயக்குமார்!

ஜெயலலிதா பெயர் கோமளவல்லி என யார் சொன்னது?: டிடிவி தினகரன்

அமைச்சர்கள் படம் பார்த்துவிட்டு இப்படி கருத்துகளைக் கூறியிருக்கிறார்களா என்று எனக்குத் தெரியவில்லை!  நான் படம் பார்த்துவிட்டு, ஜெயலலிதாவிற்கு எதிராக படத்தில் காட்சிகள் இருந்தால் கருத்து சொல்கிறேன் என்று கூறினார் டிடிவி தினகரன்.

‘விஜய்’யின் சர்கார் செய்திகள்: தனியரசு கூட தனி அரசு செய்கிறார்..!

இந்நிலையில், சர்கார் திரைப்படத்தில் ஜெயலலிதா பெயரை எதிர்மறையாக பயன்படுத்தியிருந்தால் சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு தெரிவித்துள்ளார். இதுவும் அரசியல் மட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘விஜய்’யின் சர்கார் செய்திகள்: எரிப்பதாக இருந்தால் ‘இலவச கலைஞர் டிவி’யை எரித்திருக்கலாமே..!

எனவே, இலவச பொருளை எரிப்பதாக காட்சியில் காட்ட வேண்டுமானால், கலைஞர் டிவி.,யை காயலான் கடையில் போடுவதற்கு பதிலாக, அதை எரிக்கும் வகையில் காட்சியை அமைத்திருக்க வேண்டும் என்று கூறுகின்றனர் விமர்சகர்கள்.

‘விஜய்’யின் சர்கார் செய்திகள்: விஜய் மீது சட்டப்படி நடவடிக்கை- அமைச்சர் சி.வி.சண்முகம்!

விஜய் நடித்துள்ள சர்க்கார் திரைப்படத்தில் அரசு வழங்கிய விலையில்லா பொருட்களை எரிப்பது போன்ற காட்சி அமைக்கப் பட்டுள்ளது அரசை அவமதிக்கும் செயல் என்று கூறியுள்ள தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், இந்த திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் மீதும் அதில் நடித்துள்ள விஜய் மீதும் திரையிட்ட திரை அரங்குகள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் நடைபெற்ற தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம். அப்போது செய்தியாளர்கள் சர்கார் திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சிகள் குறித்து கேள்வி எழுப்பினர்.அதற்கு பதிலளித்த அவர், சர்கார் திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர், நடிகர் விஜய் மற்றும் திரையிட்ட திரைஅரங்குகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும், சர்கார் திரைப்படத்தில் அரசு வழங்கிய விலையில்லா பொருட்களை எரிப்பது போன்ற காட்சி அமைக்கப்பட்டுள்ளது மக்களை வன்முறைக்கு தூண்டும் செயல் என்றார்.
- 2026

‘விஜய்’யின் சர்கார் செய்திகள்: ‘அதையெல்லாம்’ நீக்கலைன்னா… கடும் நடவடிக்கைதான்! மிரட்டும் கடம்பூர் ராஜூ!

சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாகக் கூறி, அவற்றை நீக்கவில்லை என்றால்... கடும் நடவடிக்கை எடுக்க முடிவு எடுப்போம் என்று நடிகர் விஜய்க்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

‘விஜய்’யின் சர்கார் செய்திகள்: சொன்ன சொல்லைக் காப்பாற்றிய தமிழ் ராக்கர்ஸ்!

திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் உள்ளிட்ட இதர கட்டணங்களைக் குறைத்து, சாமானிய ரசிகனின் பாக்கெட் பணத்தைக் கொள்ளையடிப்பதை நிறுத்தாத வரையில், தமிழ் ராக்கர்ஸ் போன்ற ஏழைப் பங்காளர்களின் முயற்சிகள் வெற்றி அடைந்தே வரும் என்கிறார்கள் சமூக தளங்களில்!

போயஸ் தோட்டத்தில் குவிந்த ரசிகர்கள்; தீபாவளி வாழ்த்து சொன்ன ரஜினி!

போயஸ் கார்டனில் கூடியிருந்த ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து சொன்ன நடிகர் ரஜினி காந்த்

சர்கார் – ஏட்டு சுரக்காய் கூட்டுக்கு உதவாது! நடிப்பு வேறு, யதார்த்த வாழ்க்கை வேறு!

(படம் - இந்த படத்திற்கும் எழுத்துக்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் ஒரு இனத்துக்கு போரடிய தலைவனின் இல்லம் இன்றைக்கு இடித்து தரை மட்டமாக்பட்டுள்ளது)

சர்காருக்கு ‘நோ’: ஓடுது பில்லா பாண்டி! ராணி பாரடைஸ் சொன்ன காரணம்..!

தஞ்சையில் சர்கார் திரைப்படத்தின் முதல் 2 நாள் காட்சிகளை விஜய் ரசிகர் மன்றத்தினரிடமே ஒப்படைக்குமாறு வினியோகஸ்தர்கள் வற்புறுத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ள ராணி பாரடைஸ் திரையரங்க உரிமையாளர், தங்கள் திரையரங்கில் ரசிகர் காட்சி முறை பின்பற்றப் படுவதில்லை என்பதால், அதற்கு பதிலாக பில்லா பாண்டி படத்தை திரையிடுவதாகக் கூறியுள்ளார்.

சின்னத்திரை நடிகர் மாரடைப்பில் மரணம்!

சின்னத்திரை நடிகர் விஜயராஜ்(43) மாரடைப்பால் பழனியில் உள்ள அவரது வீட்டில் மரணம் அடைந்தார்.
- 2026

Recent articles