அது எங்க டிவிட்டர் பக்கம் இல்லே… தமிழ் ராக்கர்கஸ் விளக்கம்!
2.0 படத்தை இணையத்தில் வெளியிடுவோம் என்று கூறிய டிவிட்டர் பக்கம் தங்களுடையது அல்ல என தமிழ் ராக்கர்ஸ் விளக்கம் அளித்துள்ளது.
அப்பாவுக்காக உருகிய லட்சுமி ராமகிருஷ்ணன்!
நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், தனது தந்தையார் காலமான விவரத்தை டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
விஜய்க்கு ஆதரவாக பிரேமலதா விஜயகாந்த் கருத்து!
மேலும், சென்சார் செய்யப்பட்ட படம் வெளியே வந்த பிறகு மீண்டும் காட்சிகளை நீக்குவதற்கு சென்சார் எதற்கு? என்றும் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
சர்கார் ஓவர்… தமிழ் ராக்கர்ஸின் அடுத்த டார்கெட்…!
ரஜினி நடித்த 2.0 திரைப்படத்தை விரைவில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் மிரட்டல் விடுத்துள்ளது.
சர்காரில் சர்ச்சை காட்சிகள் நீக்கப்பட்டன: அமைச்சர் கடம்பூர் ராஜூ
தமிழக அரசு திரைத்துறையின் பல்வேறு பிரச்னைகளை தீர்த்து வைத்து உதவி வருகிறது. தமிழகத்தில் திரையரங்கு கட்டணம் முறைப்படுத்தப் பட்டிருக்கிறது என்று கூறினார்.
சினிமாவை சினிமாவா பாருங்க… உயர் நீதிமன்றம் அட்வைஸ்!
சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும்... என்று சென்னை உயர் நீதிமன்றம் அனைவருக்கும் அறிவுரை வழங்கியுள்ளது.
சர்காருக்கு எதிராக அதிமுக., 2வது நாளாக போராட்டம்..! பல இடங்களில் சர்கார் காட்சிகள் ரத்து! தொண்டர்கள் ரசிகர்கள் மோதல்!
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் சத்யா திரையரங்கிலும், எஸ்.வி.ராம் திரையரங்கிலும் இதே போல் போராட்டம் நடைபெற்றது. எஸ்வி ராம் திரையரங்கினுள் நுழைந்த சிலர் காட்சியை நிறுத்தியதோடு திரையரங்க மேலாளரையும் தாக்கினர்.
ஏ.ஆர்.முருகதாஸை நவ.27ம் தேதி வரை கைது செய்ய தடை!
சர்கார் பட இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸை நவம்பர் 27 வரை கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ராங்கா கொடுத்த மெசேஜ்… சர்காருக்கு தொடரும் நெருக்கடி! கடம்பூராருடன் எடப்பாடியார் ஆலோசனை!
சர்கார் திரைப்பட சர்ச்சை விவகாரம் தொடர்பாக, அமைச்சர் கடம்பூர் ராஜூவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.
சர்கார் படம் விவகாரம்: நடிகர் ரஜினி கண்டனம்!
சர்கார் படத்திற்கு எதிரான கருத்துக்கள் மற்றும் வன்முறைகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது கண்டனத்தை பதிவு செய்வதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் சர்கார் திரைப்படம் ஆளும் அதிமுக...
அதிமுக.,வினர் போராட்டம்; பணிந்தது படக் குழு! சர்காரின் சர்ச்சைக் காட்சிகள் நீக்கப்படும்!
சேனல் ஒன்றுக்கு திருப்பூர் சுப்ரமணியன் அளித்த பேட்டியில், அதிமுகவினர் மாநிலம் முழுக்க சர்கார் படத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவது குறித்து படத் தயாரிப்பாளர் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.