சினிமா

வீம்புக்காக ‘காலா’வை ரிலீஸ் செய்ய மறுக்கின்றார்கள்: ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் நாளை முதல் உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் இந்த படம் கர்நாடகாவில் மட்டும் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. இந்த படத்தை வெளியிட...

கர்நாடகத்தில் காலா வெளியீடு நல்லதல்ல…: கன்னட குமாரசாமி ‘பளிச்’!

இந்நிலையில், கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் சாரா கோவிந்த், காலா படத்தை வெளியிட வேண்டும் என்றால், காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டாம் என்று ரஜினி கருத்து தெரிவிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளாராம். 

குஸ்தி போட்டது குஷ்பு; டிஸ்மிஸ் ஆனதோ நக்மா! தமிழக மகளிர் காங். பதவி அம்பேல்!

அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் மற்றும் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில, மகளிர் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக நடிகை நக்மா கடந்த 2015ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத் தக்கது. 

ஹாக்கி வீராங்கனையாக மாறிய நடிகை டாப்சி

தனுஷ் நடித்த 'ஆடுகளம்' அஜித் நடித்த 'ஆரம்பம்' போன்ற படங்களில் நடித்து வந்த நடிகை டாப்சி தற்போது பாலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் தற்போது நடித்து கொண்டிருக்கும் படங்களில் ஒன்று சூர்மா'....

‘துருவ நட்சத்திரம் டீசரை கொண்டாடி வரும் நெட்டிசன்கள்

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் விக்ரம் நடித்த 'சாமி 2' படத்தின் டிரைலர் வெளியானது .இந்த டிரைலருக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் அதிகளவில் வெளிவந்து கொண்டிருந்ததால் படக்குழுவினர்களும் விக்ரம் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர் இந்த நிலையில்...

காலா ரஜினிக்கு கூலா வேண்டுகோள் விடுக்கும் அன்புமணி!

காலா திரைப்படம்: கட்டணக் கொள்ளையை தடுக்க குரல் கொடுப்பாரா ரஜினிகாந்த்? என்று கேள்வி எழுப்பியுள்ளார் அன்புமணி ராமதாஸ்.
- 2026

காலாவுக்கு இதைவிட அதிகமா எதிர்ப்பு இருக்கும்னு எதிர்பார்த்தேன்…: மனம் திறந்த ரஜினி!

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள காலா படம் வரும் வியாழனன்று வெளியாகிறது. ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்புக்குப் பின்னர் வெளியாகும் படம் என்பதால் மக்களிடையே எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் எதிர்ப்புகளும் அதிகரித்துள்ளது.

பாபிசிம்ஹா நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'ஜிகர்தண்டா' படத்திற்காக சிறந்த துணை நடிகர் என்ற தேசிய விருதை பெற்ற நடிகர் பாபிசிம்ஹா தற்போது விக்ரம் நடித்து வரும் 'சாமி 2' படத்தின் வில்லனாக நடித்து வருகிறார்....

விஜய் ஆண்டனியின் ‘கொலைகாரன்’ படத்தின் அர்ஜூன்

விஷாலின் 'இரும்புத்திரை' படத்தில் டிஜிட்டல் வில்லனாக கலக்கிய ஆக்சன் கிங் அர்ஜூன் மீண்டும் ஒரு படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 'காளி' படத்தை அடுத்து விஜய் ஆண்டனி நடிக்கவிருக்கும் 'கொலைகாரன்' என்ற படத்தில்...

ராவா படம் போட்டு அசத்திய ராய் லட்சுமி

நடிகை ராய்லட்சுமி அவ்வப்போது, வித்தியாசமான படங்களை டிவிட்டர் வலைத்தளத்தில் பகிர்ந்து வருவார். அப்படி அவர் அண்மையில் பகிர்ந்து கொண்ட ஒரு படம், லவ்வர்ஸ் என்ற வாசகங்களுடன் லவ்லியாக அமைந்திருந்தது. ரசிகர்கள் பலர் அதற்கு லைக் கொடுத்தும் ரிட்வீட் அடித்தும் வருகின்றனர்.

கிறிஸ்துவத்தில் இருந்து ஹிந்துவாக மதம் மாறி… அம்மனாக அசத்திய ‘பிக்பாஸ் ஜூலி’

ஜல்லிக்கட்டு போராட்டம், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஜூலியின் முதல் அம்மன் அவதாரம் என்பதால் இப்போதே இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

விஜயகாந்திடம் வாழ்த்து பெற்ற சௌந்தர்ராஜா-தமன்னா ஜோடி!

நடிகர் சௌந்தரராஜா, தமன்னா திருமணம் அண்மையில் நடைபெற்றது. இருவரும் இன்று தம்பதியராக தே.மு.தி.க. தலைவரும் நடிகருமான விஜயகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
- 2026

Recent articles