சினிமா

51 மணி நேரத்தில் படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வந்த திரைப்படம்: கின்னஸ் சாதனை

ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னர் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் பார்த்து திரைக்கு வர குறைந்தது ஆறு மாதங்கள் ஆகும். ஷங்கர் போன்ற இயக்குனர்கள் இரண்டு வருடம் மூன்று வருடம் கூட படம்...

பிக்பாஸ் 2ல்… மீண்டும் கமல்!

'பிக் பாஸ் - 2' - மீண்டும் கமல் வருகிறார்.  கடந்த ஆண்டு விஜய் டி.வி.யில் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி ஒளிபரப்பாகி சக்கைப்போடு போட்டது. பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற நிகழ்ச்சியாகவும் இது இருந்தது.

டூப் இல்லாமல் ரிஸ்க்கான ஆக்சன் காட்சிகளில் நடித்த தன்ஷிகா

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளாக கபாலி படத்தில் நடித்த நடிகை தன்ஷிகா அதன் பின்னர் தமிழில் நல்ல வாய்ப்புகளை பெற்று வரும் நிலையில் தற்போது முதல்முறையாக ஒரு தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார் மேளா...

இயக்குனர் திரு’வின் ‘Mr.சந்திரமெளலி படப்பிடிப்பு முடிந்தது

விஷால் நடித்த 'தீராத விளையாட்டு பிள்ளை', சமர் உள்பட பல படங்களை இயக்கிய இயக்குனர் திரு தற்போது இயக்கி வந்த திரைப்படம் Mr.சந்திரமெளலி. இந்த படத்தின் படப்பிடிப்பு இடைவெளி இன்றி விறுவிறுப்பாக நடந்து...

சமந்தாவின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

கோலிவுட் திரையுலக ஸ்டிரைக்கில் இருந்தாலும் தெலுங்கு படங்கள் ரிலீஸ் ஆகி வரும் நிலையில் சமந்தா நடித்துள்ள தெலுங்கு படம் ஒன்றின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள 'ரங்கஸ்தாலம்' என்ற தெலுங்கு படத்தின்...

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் ரகுல் ப்ரித்திசிங்

கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராகிய சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் 'சீமராஜா' படத்தின் படப்பிடிப்பு முடிவடையவுள்ள நிலையில் அடுத்ததாக அவர் இயக்குனர் ரவிகுமார் இயக்கும் விஞ்ஞான கதையம்சம் கொண்ட படத்தில் நடிக்கவுள்ளார்
- 2026

ஆடிஷன் போது ‘போன் செக்ஸ்’ வெச்சிக்கிட்டாங்களாம்: மனம் திறந்த ராதிகா ஆப்தே

இந்நிலையில், பாலிவுட் நடிகை நேகா துபியா நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், அனுராக் கஷ்யப் இயக்கிய தேவ் டி என்ற படத்தில் நடிப்பதற்காக ஆடிஷனில் போன் செக்ஸ் வைத்துக் கொண்டேன் எனக் கூறியுள்ளார். அப்போது அவர் புனேவில் இருந்தாராம். ஆனால் அதற்கு பின் அவர் போன் செக்ஸ் வைத்துக் கொள்ளவில்லையாம்!

விஜய் டிவியின் ‘வில்லா டூ வில்லேஜ்’ ரியாலிட்டி ஷோவில்… நடிகை ‘சனம் ஷெட்டி’!

'பிக்பாஸ்' நிகழ்ச்சியைத் தொடர்ந்து  விஜய் தொலைக்காட்சி 'வில்லா டூ வில்லேஜ்' என்ற வித்தியாசமான புதிய நிகழ்ச்சியை கடந்த சனிக்கிழமை  முதல் ஒளிபரப்புகிறது. ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் இரவு 9.30க்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.   

200 படங்களுக்கும் மேல் படத்தொகுப்பு செய்த டி.ஆர்.சேகர் காலமானார்.

பழம்பெரும் எடிட்டர் டி.ஆர்.சேகர் அவர்கள் நேற்று மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இன்று (மார்ச் 22) காலை 6 மணியளவில் காலமானார். 81 வயதாகும் இவருக்கு சுந்தரி சேகர் என்ற...

இளையராஜா டைட்டிலில் உருவாகும் புதுப் படம்!

அவர், 'இளையராஜா' என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கப் போவதாக அறிவிப்பு ஒன்றை டைட்டில் போஸ்டருடன் வெளியிட்டுள்ளார். இந்தப் படம், சதுரங்க விளையாட்டை மையப்படுத்தி உருவாகிறது. இந்தப்படத்தில் ஜெயசூர்யா ஹீரோவாக நடிப்பார் எனப்படுகிறது. படத்தின் ஷூட்டிங் ஏப்ரலில் தொடங்குமாம்.

விஜய் படத்திற்கு மட்டும் சிறப்பு அனுமதி ஏன்? தயாரிப்பாளர் சங்கம் விளக்கம்

மார்ச் 1ஆம் தேதியில் இருந்து புதிய படங்கள் வெளியீடு இல்லை என்ற அறிவிப்பையும், மார்ச் 16ஆம் தேதி முதல் படப்பிடிப்புகள் இல்லை என்ற அறிவிப்பையும் விடுத்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், விஜய்...

இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் வழங்கப்பட்டது

கலை, அறிவியல், மருத்துவம், சமூகசேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை மத்திய அரசு ஆண்டு தோறும் தேர்ந்து எடுத்து பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது....
- 2026

Recent articles