சினிமா

விஜய்க்கு மட்டும் ஏன் ஸ்பெஷல் பெர்மிஷன்: தயாரிப்பாளர் போர்க்கொடி

கோலிவுட் திரையுலகம் கடந்த சில நாட்களாகவே தொடர் வேலைநிறுத்தம் காரணமாக சிக்கலில் உள்ளது. மார்ச் 1 முதல் புதிய படங்கள் ரிலீஸ் இல்லை, மார்ச் 16 முதல் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ்...

அஜீத்தை வேறொரு அரசியல் பரிணாமத்துக்கு அழைத்துச் செல்லும் படம்!

மறைந்த ஸ்ரீதேவி குடும்பத்திற்கு நெருங்கிய நட்பில் இருக்கும் தல அஜீத், போனி கபூர் தயாரிக்க உள்ள புதுப் படத்திற்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம். அந்தப் படத்தை தீரன் அதிகாரம் ஒன்று பட இயக்குனர் வினோத் இயக்குவார் என்கிறார்கள்.

தேசியக் கொடி உடலில் போர்த்தும் அளவுக்கு ஸ்ரீதேவி என்ன செய்துவிட்டார்?: ராஜ் தாக்கரே!

ஸ்ரீதேவி பத்மஸ்ரீ விருது பெற்றவர் என்பதால் மூவர்ணக் கொடியை அவரது உடலில் போர்த்தியதாக அரசு விளக்கம் கொடுத்தது. ஸ்ரீதேவி மிகப் பெரிய நடிகை என்ற போதிலும், நாட்டுக்காக அவர் என்ன செய்து விட்டார்

ரஜினி குறித்த கரு பழனியப்பன் குற்றச்சாட்டுக்கு கவுண்டமணி பேட்டியே பதில்

எல்லா நிலையிலும் பிறர் அறியாமல் உதவி செய்து வருபவர் ரஜினி என்று நடிகர் கவுண்டமணி அந்த பேட்டியில் கூறியுள்ளார். கரு.பழனியப்பனின் குற்றச்சாட்டுக்கு இந்த பேட்டியே பதிலாக அமைந்துள்ளது.

ரிலீசுக்கு தயாராகியுள்ள விஸ்வரூபம் 2: கமல்-விஷால் சந்திப்பின் பின்னணி என்ன?

'தூங்கவனம்' படத்திற்கு பின்னர் கமல்ஹாசனின் நடித்த படம் கடந்த மூன்று ஆண்டுகளாக வெளியாகவில்லை. அதனால் தான் அவர் வேறு வழியில்லாமல் அரசியலுக்கு வந்ததாக கூட கூறப்படுவதுண்டு. இந்த நிலையில் ஒருவழியாக நீண்ட காலமாக தாமதமாகியிருந்த...

‘விஸ்வரூபம் 2’ படத்திற்கு UA சான்றிதழ்: கமல் ரசிகர்கள் கொண்டாட்டம்

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் 'விஸ்வரூபம். இந்த படத்தின் இரண்டாம் பாகமான 'விஸ்வரூபம் 2' படம் கடந்த ஐந்து ஆண்டுகளாக தாமதமாகி வந்த நிலையில் சமீபத்தில்...
- 2026

திரையரங்க உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்; சென்னையைத் தவிர மற்ற இடங்களில் பாதிப்பு!

இந்த வேலைநிறுத்தத்தில் சென்னையில் உள்ள திரையரங்குகள் பங்கேற்காது என அறிவிக்கப்பட்டுள்ளதால், சென்னையில் திரையரங்குகள் வழக்கம் போல் இயங்குகின்றன.

டொயோட்டா காரை சூர்யா யாருக்கு கொடுத்தார் தெரியுமா?

கடந்த சில ஆண்டுகளாகவே சூர்யாவின் படங்கள் சூப்பர் ஹிட் ஆகாமல் இருந்த நிலையில் கடந்த பொங்கல் தினத்தில் விக்னேஷ் சிவன் இயக்கிய 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றது. இந்த...

நடிகை ராதிகா ஆப்தேவின் பாதங்களை வருடி ‘அடி’ வாங்கியவர்: யார் அந்த பிரபல நடிகர்?

ராதிகா ஆப்தேவிடம் பாலியல் சில்மிஷம் செய்த அந்த பிரபல நடிகர் யார் என்பது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. அவர் யார் என்று அறிவதில் பலரும் போட்டா போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள்!

ஓலாவில் கூலா போலாம்னு பாத்தா… இப்டியா செய்வாங்க?: பார்வதி நாயர் ‘டெலிட்’டிய ‘ட்வீட்’

சென்னையில் தான் மேற்கொண்ட ஓலா கேப் பயணத்தில் கார் ஓட்டுநர் தன்னை பாதி வழியிலேயே இறக்கிவிட்டது குறித்து ட்வீட்டியது சர்ச்சையானதால், தற்போது அதற்கு விளக்கம் கொடுத்து, அதையும் டெலிட் செய்துவிட்டார் நடிகை பார்வதி நாயர்!

சிம்பு பாடிய ‘நான் யாருன்னு தெரியுமா?’ பாடல் டீசர்!

இப்படத்துக்காக நடிகர் சிம்பு, 'நான் யாருன்னு தெரியுமா..?' என்கிற பாடலை பாடியுள்ளார். இந்தப் பாடலின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

வயசு 1 ஆனால் என்ன 25 ஆனால் என்ன…? நடிகை அலியா பட்டின் வித்தியாச வீடியோ

இந்த வீடியோவை ஆயிரக் கணக்கானோர் பார்த்து தங்கள் கருத்துகளையும் அதில் பதிவு செய்து வருகின்றனர்.
- 2026

Recent articles