Breaking News
ஸ்ரீதேவியின் சென்னை சொத்துக்களை ஸ்ரீலதாவுக்கு வழங்குகிறார்கள்!
ஸ்ரீதேவியின் தங்கை ஸ்ரீலதாவுக்குச் சென்னையில் உள்ள ஸ்ரீதேவியின் சொத்துக்களைக் கொடுப்பதாக போனி கபூர் குடும்பம் உறுதியளித்துள்ளதாகக்
எதுவரை போராட்டம் தொடரும்? தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய அறிக்கை
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் கடந்த 1ஆம் தேதி முதல் புதிய திரைப்படங்களை வெளியிடுவது இல்லை என்ற போராட்டத்தை தொடங்கியுள்ளனர். டிஜிட்டல் நிறுவனங்களின் அதிக கட்டணத்திற்கு எதிரான போராட்டம் இது என்று கூறிக்கொண்டாலும்...
எழுத்தாளர் பாலமுருகன் எழுதிய நூல் வெளியீடு
இப்புத்தகத்தை இயக்குநர் சுரேஷ்கிருஷ்ணா வெளியிட கவிஞர் முத்துலிங்கம், தயாரிப்பாளர் சங்கிலிமுருகன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
அஜித்துடன் 50 நாட்கள்: காமெடி நடிகருக்கு அடித்த அதிர்ஷ்டம்
அஜித் நடிக்கவுள்ள 'விசுவாசம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு வெகுவிரைவில் தொடங்கவுள்ளது. இந்த படத்திற்காக பெரும் பொருட்செலவில் ஐதராபாத் ராமோஜிராவ் ஸ்டுடியோவில் செட் போடப்பட்டு வருகிறது
இந்த நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே யோகிபாபு, தம்பி ராமையா...
பார்த்திபன் மகள் திருமண விழாவில் மு.க.ஸ்டாலின்- வைகோ, ரஜினி சந்திப்பு!
வைகோவும் ரஜினியும் கட்டித் தழுவி நலம் விசாரித்தனர். 3 பேரும் சிறிது நேரம் பேசிக் கொண்டு ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி நலம் விசாரித்து மகிழ்ந்தனர்.
மகளிர் தினத்தில் நடந்த மகளின் காதல் திருமணம்: ‘ஓகே’ பார்த்திபன்
இயக்குநரும், நடிகருமான பார்த்திபன், தன் மகள் கீர்த்தனாவின் திருமணத்தை மகளிர் தினமான இன்று (மார்ச் 8) சென்னையில் நடத்தியுள்ளார்.
பார்த்திபன் மகள் திருமணத்தில் கலந்து கொண்ட ரஜினி-கமல்
பிரபல நடிகர், இயக்குனர் பார்த்திபனின் மகள் கீர்த்தனாவின் திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது. பிரபல திரைப்பட எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்தின் மகன் அக்ஷய் தான் மாப்பிள்ளை. இருவரும் காதலித்த நிலையில் பெற்றோர்கள் சம்மதத்துடன்...
முன்னாள் ஆந்திரமுதல்வர் மனைவி கேரக்டரில் நயன்தாரா?
முன்னாள் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மாஹி ராகவ் என்பவர் தெலுங்கில் திரைப்படம் இயக்க முடிவு செய்துள்ளார்.
ராஜசேகர ரெட்டி கேரக்டரில் மம்முட்டியையும், அவருடைய மனைவி கேரக்டரில் நயன்தாராவையும் நடிக்க...
கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ‘மெர்குரி’ டீசர் வெளியீடு
இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசரை சமூக வலைத்தளங்களில் தனுஷ், நிவின் பாலி, ராணா டகுபதி, ரக்ஷித் ஷெட்டி ஆகிய நால்வரும் வெளியிட்டார்கள்.
மெர்க்குரி டீஸர் வெளியீடு
கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள மெர்க்குரி டீசர் வெளியிடப்பட்டுள்ளது
தேசிய கட்சி என்பதாலேயே நாங்கள் தமிழுக்கு எதிரானவர்கள் அல்ல – ‘எழுவாய் தமிழா’ இசை விழாவில் தமிழிசை!
தமிழ் கற்றதால் நீங்கள் (பிறைசூடன்) தமிழன் என்ற தலைகணத்தோடு இருக்கிறீர்கள், இல்லை என்றால் இரண்டு வீடுகள் வேண்டுமானால் அதிகமாக சம்பாதித்து இருக்கலாம். ஆனால் தமிழை முழுமையாக கற்ற தன்னிறைவு இருக்காது.
அரவிந்தசாமியின் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
அரவிந்தசாமி, அமலாபால் நடிப்பில் இயக்குனர் சித்திக் இயக்கியுள்ள திரைப்படம் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்'. இந்த படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. இந்த...