புகார் பெட்டி

ஊடகவியலாளர்கள் திருச்செங்கோட்டுக்கு வந்து கருத்து சுதந்திரம் என கல்லெறிவார்களாக!

முதலில் தமிழகத்தில் எல்லா டிவி ரிப்போர்ட்டர்களும் திருச்செங்கோடு வந்து மாதொருபாகன் விவகாரத்தில் நாங்கள் நடந்துகொண்டது தவறு என்று இங்குள்ள பெண்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேளுங்கள்.

கற்றுக் கொள்ளும் மாணவர் பருவத்தில் கவர்னர்..!

கலாச்சார ரீதியான தவறுகள் நடப்பது சகஜம். அதை பெருந்தன்மையுடன் புரிந்து கொள்வதோ அல்லது சிறு தவறுகளையும் பூதாகரமாக்கி வசை பாடுவதோ அவரவர் எண்ணங்களைப் பொருத்தது பரந்த அல்லது குறுகிய மன எல்லைகளைப் பொருத்தது.

ஆளுநரின் பழைய போட்டோக்களை தேடிக் கண்டுபிடித்து வெளியிடும் வன்மம்!

ஊழலுக்கு எதிராக செயல்பட்டு சாட்டையைச் சுழற்றி வரும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை தமிழகத்தை விட்டு அனுப்புவதற்காக, ஊழலில் திளைத்துள்ள திராவிடக் கட்சிகள், மிக மோசமான செயல் ஆக பெண்களை வைத்து காய் நகர்த்தி வருகிறது.

கேம்பிரிட்ஜ் அனலடிகாவுடன் காங்கிரஸ் போட்டுள்ள நாசகார திட்டங்கள்!?

இந்தியாவில் திடீரென அமைதியின்மையும் கலவரங்களும் ஏற்பட்டு வரும் சூழலில் அதன் பின்னணி என்ன என்பது குறித்து பலரும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, பேஸ்புக், கேம்பிரிட்ஜ் அனலிடிகா தொடர்பில் அமெரிக்கா தொடங்கி,...

ஆளுநரிடம் கேட்டதுபோல், ‘அந்த’ தலைவரிடம் கேட்கும் தைரியம் உண்டா? : விஜயகாந்தை அடுத்து ஹெச்.ராஜா #தூ

இப்படித்தான், முன்னர் ஜெயலலிதாவிடம் கேள்வி கேட்கும் தைரியம் உங்களுக்கு உண்டா என்று பத்திரிகையாளர்களைப் பார்த்துக் கேட்டார் தேமுதிக., தலைவர் விஜய காந்த். அப்போது அவர் சொன்ன அந்த ஒற்றைச் சொல், பரபரப்பாகப் பேசப்பட்டது. அது #தூ

பிச்சைக்காரி ஆகிவிட்ட நடிகை த்ரிஷா: வறுத்தெடுக்கும் ரசிகர் வாய்ஸ்!

நடிகை திரிஷா, தமிழ்ப் புத்தாண்டில் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு புகைப்படம் ரசிகர்களிடம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி, கலாய்க்கத் தூண்டியிருக்கிறது.
- 2026

எச்சரிக்கை: திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் ‘நேர்மை’ ஆளுநர்களை அசிங்கப்படுத்திய வரலாறுகள்!

ஆய்வுகள் என்ற பெயரில், திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளில் நடைபெற்ற ஊழல்களைத் தெரிந்து கொண்டு கிடுக்கிப் பிடி போட்டு வரும் ஆளுநரை தமிழகத்தை விட்டு விரட்டுவதற்கு, திராவிடக் கட்சிகள் கூட்டு சதியில் இறங்கியுள்ளன என்று...

பட்டி மன்றம் பெயரில் அரசியல் புரோக்கர்கள்

மொழியின் பாரம்பரியத்தை பணத்துக்காக அடகு வைப்பதா? ஆனாலும் நிகழ்ச்சியில் ஆறுதல் திருமதி பாரதிபாஸ்கர். கடந்த காலங்களில் ஆறு குளங்களை தூர்வாராமல் அணை கட்டாமல் காவிரிக்காக போராடுவதா என நியாயமாய் கேட்டது சற்று ஆறுதல். அரங்கத்திலும் அதற்குத்தான் அதிக கரவொலி...

வாட்டாள் நாகராஜ் மிரட்டல்; அரண்டு போன ஸ்டாலின்! காங்கிரஸ் ஜால்ராவுக்கான காரணம்!

அங்கே வட்டாள் நாகராஜ், சன் நெட்வொர்க் சொத்துகளை நாசம் செய்வோம் என்று பயமுறுத்தியதால், அரண்டு போனது திமுக..! அந்த சொத்துகளுக்கு அங்கே இருக்கும் காங்கிரஸ் கவர்மெண்ட்தான் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்பதால்தான், இப்படி காங்கிரஸ் மேல் ஒரு தவறும் இல்லை என்று முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கப் பார்க்கிறார் ஸ்டாலின்..!

வைகோ.,வுக்கு ஒரு மனம் திறந்த மடல்

ஒரேயொரு நன்மையையாவது சொல்லுங்கள் பார்ப்போம்! அதுசரி, நாட்டின் நன்மை பற்றி உங்களிடம் பேசி என்ன பயன்! இந்த நாடே உங்களுக்கு வேண்டாம், தனித்தமிழ் சுடுகாடுதான் வேண்டும்.

மஞ்சள் துண்டு கருணாநிதிக்கு இன்று கறுப்புச் சட்டை போட்டுவிடுவார் ஸ்டாலின்?

இன்று கருப்பு துண்டு, கறுப்பு பட்டை என எதையாவது அணிந்து கொண்டு வெளியில் வந்தால், அந்த நிறத்தின் பாதிப்பு நமக்கு அமங்கலங்களையே கொண்டு சேர்க்கும். எனவே இன்று கருணாநிதிக்கு கறுப்பு துண்டு அணிவித்து எதிர்ப்பை வெளிப்படுத்தும் போராட்டத்தை ஸ்டாலின் நடத்தி வைப்பார் என்று அடித்துக் கூறுகின்றனர் சமூக வலைத்தளங்களில்!

இன்று கறுப்புச் சட்டை அணியப் போகிறீர்களா? அப்படி என்றால் இதைப் படிங்க முதலில்!

இன்று தமிழகம் வரும் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிப்போம் என்று சொல்லி, சென்னை மட்டுமல்லாது தமிழக மக்கள் அனைவரும் கறுப்புச் சட்டை அணிய வேண்டும் என்று திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
- 2026

Recent articles