புகார் பெட்டி

சுப்பாவீ.,க்கு அப்பாவி.,யின் கடிதம்! ஐயா நூல் ஆராய்ச்சி செய்ங்க… பூநூல் ஆராய்ச்சி வேணாம்!

இது போன்ற பல கேள்விகளை தங்களிடம் என்னைப் போன்ற அப்பாவி தம்பிகள் கேட்க தயாராக இருக்கிறோம். நேரம் - நாள் - இடம் - குறிப்பிடுங்கள் - பொது வெளியில் நாங்கள் தயார். அய்யா சுப.வீ அவர்களே புத்தக நூல் ஆராய்ச்சி செய்யுங்கள் தேவையில்லாத  பூ நூல்  ஆராய்ச்சியை விட்டு விடுங்கள்.

தகர முத்துவுக்கு ஒரு சட்டம்; வைர ராஜாவுக்கு ஒரு சட்டமா?

வெளிநாட்டு அறிஞரது ஆய்வுக்கட்டுரையைத்தான் மேற்கோள் காட்டினார் என்று நிறையபேர் முட்டுக்கொடுத்தாங்களே, இசைஞானி மட்டும் என்ன செஞ்சாரு? யூடுபுல இப்படி ஒரு செய்தி இருக்குன்னு தெளிவா மேற்கோள் மட்டும்தானே காட்டினார்? அதுக்கு ஏன் இவ்ளோ பொங்குறீங்க ?

பழனியாண்டவனுக்கே ‘பஞ்சாமிர்த’ வேலை காட்டியவர்கள்! ஸ்தலபதியும் ஸ்தபதியும்!

தவறு செய்பவர்களுக்கு முருகன் உடனே தண்டனை  கொடுத்துவிடுவான் என்று எத்தனை சினிமாக்கள் பழனி ஆண்டவன் மகிமையைக் கூறிக் கொண்டிருக்கின்றன?ஆனால், அவற்றை எல்லாம் தூக்கிப் போட்டு, முத்தையா ஸ்தபதி சிலை விவகாரத்தில் மாட்டிக் கொண்டுள்ளார்.

அயோத்தி ராமஜன்ம பூமி: இஸ்லாமிய அகழாய்வு அறிஞரின் பார்வையில்!

பிரச்சினையை இந்துக்களும், முஸ்லீம்களும் 1990 ஆண்டிலேயே சுமுகமாக பேசி நல்ல தீர்வை எட்டியபோது இடையில் புகுந்து இந்து, முஸ்லீம் நல்லிணக்கத்தை சீர்குலைப்பதற்காக, முஸ்லீம்களைத்தூண்டி விட்டு பிரச்சினையை பெரிதாக்கி, பெரும் கலவரங்களுக்கு காரணமாக இருந்தவர்கள் கம்யூனிஸ்ட்கள்.

மதுரை சந்தையூர் சாதி பிரச்னை: திருமாவளவனுக்கு இந்து மக்கள் கட்சி கடிதம்

மதமாற்றம் நடக்காமல் தடுத்திட_ பேசி - அனைத்து மக்களின் உரிமைகளும் - உணர்வுகளும் மதிக்கப்பட்டு சுமூக தீர்வு காண அண்ணன் விரும்பினால் துறவியர் பெருமக்களை உடன் அழைத்து வர தயாராக இருக்கிறேன்.

ஸ்டெர்லைட் முதல் அணுஉலை வரை: பாஜக அரசுக்கு ஏன் அக்கறை இல்லை?

போராளி என்பவன் வேறு - போராளிவடிவில் திரியும் பிரிவினைவாதி என்பவன் வேறு. தயவு கூர்ந்து நீதிமன்றம் நம்புங்கள் - மிமீஸ் புரட்சி வசனங்கள் எல்லாம் நம்பாதீர். முக்கியமா திராவிட கட்சிகளை நம்பாதீர்.
- 2026

பெண்களே உஷார்..! காதலுக்காக மதம் மாறி குடும்பம் நடத்தினால்…? அன்வர்ராஜா மகன் நாசர் விவகாரம்!

இந்த நிலையில் இன்று காரைக்குடியில் குறிப்பிட்ட ஜமாத்தாரிடம் அழுது புலம்பி கதறி கண்ணீர்விட்டு சுவரில் முட்டி மோதி பள்ளிவாசலில் அமர்ந்து போராடினார். அவரது நிலை கண்டு மனம் இரங்கிய ஜமாத்தார், இன்று நடைபெறவிருந்த நாசரின் திருமணத்தை நிறுத்திவிட்டனர்.

திருந்தாவிடில் திருத்தப்படுவீர்: தனியரசு எம்.எல்.ஏ.வுக்கு ஒரு மடல்

திருந்தாவிடில் திருத்தப்படுவீர் தனியரசு என்ற தலைப்பிட்டு சமூக வலைதளத்தில் உலாவரும் கடிதம்

மயிலாப்பூர் எம்.எல்.ஏ.,வுக்கு சில கேள்விகள்?: சட்டமன்றத்தில் குரல் கொடுக்காதது ஏன்?

சட்டமன்றத்தில் குரல் கொடுக்கத்தானே தாங்கள் மன்ற உறுப்பினராக தொகுதி மக்களால் தேர்ந்தெடுக்கப்  பட்டீர்கள். இதற்காக தாங்கள் என்ன செய்யப்  போகிறீர்கள்?  - என்று கேள்வி எழுப்புகின்றனர்!

ராம ராஜ்ய ரத யாத்திரையின் பின்னணி என்ன? ஏன் இவ்வளவு சர்ச்சை ஆனது?

இதைத்தான், தமிழக அமைச்சர் ஜெயக்குமாரும், சட்டமன்றத்தில் முதலமைச்சரும் தெளிவாகச் சொன்னார்கள். இது ஒரு தனிப்பட்ட அமைப்பின் வழக்கமான ரத யாத்திரை. இதன் பின்னணியில் விசுவ இந்து பரிசத்தோ ஆரெஸ்ஸெஸ்ஸோ இல்லை என்று சொன்னார்கள்.

‘சீப்’ மொபைல்… சீக்ரெட் ஆப்ஸ்… உளவு பார்க்கும் சீனா: இந்திய ராணுவம் எச்சரிக்கை!

இதனால் நம் நாட்டின் மீது 'சைபர்' தாக்குதல் எனப்படும் இணையவழி தாக்குதலை, சீனா தொடுக்கக் கூடிய அபாயம் உள்ளது. இந்த மொபைல் ஆப்ஸ், ஆப்பிள் போனின் ஐ.ஓ.எஸ்., இயங்கு தளத்திலும், கூகுளின் ஆண்ட்ராய்டு இயங்குதளத்திலும் செயல்படக்கூடியவை என்று கூறப் பட்டுள்ளது. 

புதைகுழியாகி வரும் ‘பெரியார் மண்’!

பெரியார் மண் என்று கற்பித்தவன் முட்டாள் ; பெரியார் மண் என்று பரப்புபவன் அயோக்கியன்; பெரியார் மண் என்று நம்புபவன் ஒரு வரலாறு தெரியாத வெகுளி
- 2026

Recent articles