குல்கந்து அல்வா :
தேவையானப் பொருட்கள் :
பூசணி – 1கப் , குல்கந்து= ஒன்றரைக்கப், பால்- 1 கப், சர்க்கரை- 1 கப், நெய்- அரை கப், முந்திரி பருப்பு – 10 பாதம் பருப்பு- 10
செய்முறை ;
துருவிய பூசணியுடன், குல்கந்து,பால்,சர்க்கரை எல்லாம் கலந்து கிளறவும். இறுகும் போது நெய் விட்டு, கிளறி சுருண்டு வரும் பொழுது , முந்திரி,பாதம் சிறுதுண்டாக்கி போடவும்.




