சமையல் புதிது

ஆரோக்கிய சமையல்: கொள்ளு சுகியன்!

பாகு கொதித்து பிசுபிசுப்பு பதம் வந்ததும் இறக்கி, கொள்ளுப்பவுடர், தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை அதில் சேர்த்து நன்கு கலந்து, பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.

குழந்தைகளுக்கு பிடித்த மாலை நேர சிற்றுண்டி!

பனீரை துருவவும். சர்க்கரையுடன் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து, பிசுபிசுப்புப் பதம் வந்ததும் அதில் துருவிய பனீர் சேர்த்துக் கலக்கி அடுப்பை அணைக்கவும்.

ஆரோக்கிய சமையல்: மரவள்ளிகிழங்கு பணியாரம்!

மரவள்ளிக்கிழங்கு துருவல், உப்பு சேர்த்து மேலும் இரண்டு சுற்று சுற்றி எடுக்கவும். தோசை மாவை இதில் சேர்த்து நன்கு கலக்கவும்.

ஆரோக்கிய சமையல்: பாகற்காய் மசாலா!

கடாயில் எண்ணெய்விட்டு சூடானதும் பாகற்காயைக் கலவையுடன் போட்டு பொன்னிறமாகும் வரை கிளறி எடுத்துச் சுவைக்கவும்.

ஆரோக்கிய சமையல்: வரகு புலாவ்!

ஒரு சிறிய குக்கரை சூடு செய்து, பட்டை, சோம்பு, பிரியாணி இலை சேர்த்து, வதக்கவும். வெங்காயம் சேர்த்து, 1 நிமிடம் வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை நீங்கும் வரை வதக்கவும்.

ஆரோக்கிய சமையல்: வெஜிடபிள் பாம்பே அல்வா!

அடிகனமான பாத்திரத்தில் காய்கறி விழுது, சோள மாவு, தண்ணீர், சர்க்கரை அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துக் கட்டி இல்லாமல் கலக்கவும்.
- 2026

ஆரோக்கிய சமையல்: கல்கண்டு வடை!

வடை பதத்துக்கு மாவு வந்ததும் எடுத்து, வழக்கம்போல வாழையிலையில் தட்டி வாணலியில் உள்ள சூடான எண்ணெயில் போட்டு எடுக்கவும். அடுப்பு மிதமான தீயில் இருப்பது அவசியம்.

ஆரோக்கிய சமையல்: தினை கேரட் அல்வா!

ஒரு வாணலியை அடுப்பில்வைத்து, அதில் சிறிதளவு நெய் ஊற்றிக் காயவிட்டு, முந்திரி, உலர்திராட்சையைப் பொன்னிறமாக வறுக்கவும்.

ஆரோக்கிய சமையல்: வரகு அரிசி புளியோதரை!

வரகரிசியை 10 சிறிது நேரம் ஊற வைத்து கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். நன்கு ஊறியவுடன் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.சிறிதளவு புளியை ஊறவைத்துக் கொள்ளவும்.

ஆரோக்கிய சமையல்: முருங்கையிலை கஞ்சி!

ஊற்றி குக்கரில் வைக்கவும். உப்பு, மஞ்சள்தூள், அரைத்த தேங்காய் விழுது சேர்க்கவும். குக்கரில் நான்கு விசில்விட்டு இறக்கவும்.

ஆசையாய் ஒரு தோசை! இப்படி செஞ்சு சாப்பிடலாம்!

பூசணிக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடையைக் குறைக்க மிகவும் உதவும். புண்களை ஆற்ற, தழும்புகளைக் காணாமல் போகச் செய்யவும் பூசணிக்காய் பயன்படும்.

ரசமா இருக்கும் இத வைச்சு சாப்பிட்டா!

வாணலியில் நெய்விட்டுச் சூடாக்கி பெருங்காயத்தூள், கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும். பின்னர் மிளகுக் கலவையை சேர்த்து வதக்கவும்.
- 2026

Recent articles