சமையல் புதிது

தீபாவளி ஸ்பெஷல்: கோதுமை பாதுஷா!

கூடுமானவரை தண்ணீர் சேர்க்க வேண்டாம். மாவை சிறுசிறு உருண் டைகளாக உருட்டி, உள்ளங்கையில் வைத்து அழுத்தி, கட்டை விரலால் நடுவில் சிறிது அழுத்திய பின் எண்ணெயில் பொரித்து, சூடான சர்க்கரைப் பாகில் அமிழ்த்தி எடுக்கவும். செர்ரி அல்லது கலர் தேங்காய்த் துருவல் கொண்டு அலங்கரிக் கவும்.

தீபாவளி ஸ்பெஷல்: ரோஸ் டைமண்ட்ஸ்!

கோதுமை மாவுடன் சோள மாவு, நெய், உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவுபோல கெட்டியாகப் பிசைந்து, உருட்டி, சிறு சிறு டைமண்ட் வடிவ துண்டுகளாக நறுக்கி, ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் தட்டில் எடுத்து வைக்கவும்.

தீபாவளி ஸ்பெஷல்: அதிரசம்!

ஏலக்காய் தூள் சேர்த்து, கிளறிய மாவை சுத்தமான வெள்ளைத் துணி போட்டு வாயை மூடி கட்டி தட்டாமல் வைக்கவும். மறுநாள் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வாழை  இலையில் எண்ணெய் தடவி வட்டமாக தட்டவும். தட்டியவற்றை எண்ணெயில் போட்டு நன்கு சிவந்தவுடன் எடுத்து வடித்து வைத்துக் கொள்ளவும்.

தீபாவளி லட்டு

தீபாவளி லட்டு ....தேவையான பொருள்புதியதாக அரைத்த கடலை மாவு 2கப்சர்க்கரை இரண்டரைகப்நெய் 1 டேபிள்ஸ்பூன்முந்திரிப் பருப்பு 10 விருப்பம் போல்லவங்கம் 6திராட்சை 15ஏலக்காய் 6 பொடித்துக் கொள்ளவும்பூந்தி பொரிக்க வேண்டிய எண்ணெய்கேஸரி பவுடர்...

தீபாவளி ஸ்பெஷல்: கேரட் கோகனட் பர்பி!

வாணலியில் தேங்காய்த் துருவல், கேரட் துருவல், சர்க்கரை சேர்த்து தீயை மிதமாக்கி கிளறவும். சர்க்கரை தானே இளகி வரும்போது கேரட் துருவல் வெந்துவிடும். கலவை சுருண்டு வரும்போது ஏலக்காயை சேர்த்துக் கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டி ஆற விட்டு துண்டுகள் போடவும்.

தீபாவளி ஸ்பெஷல்: சாக்லேட் சந்தேஷ்!

வாணலியைச் சூடாக்கி இந்தக் கலவையைச் சேர்த்து சில நிமிடங்கள் புரட்டி எடுத்து ஆறவிடவும். பிறகு, உருண் டைகளாக உருட்டி மேலே முந்திரி வைத்து அலங்கரிக்கவும்.
- 2026

தீபாவளி ஸ்பெஷல்: மில்லட் பொரிவிளங்காய் உருண்டை!

தானியங்கள் மற்றும் பருப்பை வெறும் வாணலியில் மிதமான தீயில் வாசனை வரும்வரை வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் மாவாக அரைக்கவும். இத்துடன் ஏலக்காய்த்தூள், சுக்குப்பொடி கலந்து வைக்கவும்.

தீபாவளி ஸ்பெஷல் டிப்ஸ்!

டிரெண்ட். உங்கள் வீட்டில் எந்தச் சிறுதானிய பலகாரம் செய்தாலும் மாவுடன், சிறிது பொட்டுக் கடலை மாவையும் சேர்த்துப் பிசைந்தால், பலகரம் மிருதுவாக இருக்கும்.

தீபாவளி ஆரோக்கிய ஸ்பெஷல்: ராகி அப்பம்!

அத்துடன் தேங் காய்த் துருவல் சேர்த்து, சலித்து வைத்துள்ள மாவைச் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். குழிப்பணியாரக் கல்லில் நெய் சேர்த்து மாவை ஊற்றி மூடிபோட்டு சிறுதீயில் வேக விட்டு, இருபுறமும் திருப்பி விட்டு எடுக்கவும்.

தீபாவளி ஸ்பெஷல்: கோ கோ கேக்!

அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஒரு கப் கோவா, 2 கப் சர்க்கரை, மைதா ஆகிய வற்றைச் சேர்த்து நன்கு கிளறி, சுருண்டு வரும்போது நெய் தடவிய தட்டில் கொட்டிப் பரப்பவும்.

கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ‘மைசூர்பா’-தீபாவளி ஸ்பெஷல்

கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ‘மைசூர்பா’-தீபாவளி ஸ்பெஷல்இந்தப் பெயரைக் கேட்டாலே சலிப்பில் ஓடிவிடும் அளவுக்கு கோவையில் இருந்த போது இது வீடு நிறைந்து இருக்கும். ஒவ்வொரு முறையும் கடையில் சிரத்தையாக, “‘மைசூர்பாகு’ன்னு சொல்லாதீங்க, ‘மைசூர்பா’ன்னு...

தீபாவளி ஸ்பெஷல்: பைனாப்பிள் பூந்தி!

வாணலியில் எண்ணெயை சூடாக்கி, பூந்தி கரண்டியை எண்ணெயின் மேலே தூக்கி பிடித்து மாவை ஊற்றி வேறு ஒரு கரண்டியால் தேய்த்துவிடவும். பூந்தி முக்கால் பதம் வெந்ததும் எடுத்து, தயார் செய்துள்ள பாகில் சேர்த்து நன்கு கலந்துவிடவும். ஊறியதும் பரிமாறவும்.
- 2026

Recent articles