தீபாவளி ஸ்பெஷல்: கேரட் கோகனட் பர்பி!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
carrot - 2026

கேரட் – கோகனட் பர்ஃபி

தேவையானவை:

cocunet - 2026

தேங்காய்த் துருவல் – கால் கப்,

கேரட் துருவல் – கால் கப்,

சர்க்கரை – ஒரு கப்,

ஏலக்காய் – 4 (பொடித்துக் கொள்ளவும்).

செய்முறை:

carrot burfi - 2026

வாணலியில் தேங்காய்த் துருவல், கேரட் துருவல், சர்க்கரை சேர்த்து தீயை மிதமாக்கி கிளறவும். சர்க்கரை தானே இளகி வரும்போது கேரட் துருவல் வெந்துவிடும். கலவை சுருண்டு வரும்போது ஏலக்காயை சேர்த்துக் கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டி ஆற
விட்டு துண்டுகள் போடவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.