சமையல் புதிது

தீபாவளி ஸ்பெஷல்: கம்பு அதிரசம்!

மாவு, வெல்லம் மற்றும் எள் ஆகியவற்றை சேர்த்து கலந்த நன்கு கலக்கவும் பின்னர் கைகளால் அதனை தட்டி அவற்றை ஒரு வாழை இலையில் வைக்கவும். எண்ணெய் காய்வதற்கு முன் எள் விதைகளை மேலே தெளிக்கவும். பின்னர் எண்ணெய்யில் போட்டு பொரித்தெடுக்கவும்.

தீபாவளி ஸ்பெஷல்: ஜாங்கிரி!

வாணலியில் எண்ணெய் ஊற்றி குறைந்த தீயில் வைத்து, துணியில் உள்ள மாவை முதலில் வட்டமாகவும், பிறகு அதன் மேலேயே சிறு சிறு வட்டங்களாகவும் பிழிந்துவிடவும். எண்ணெய் அதிகச் சூடாக இல்லாமல் பார்த்து கொள்ளவேண்டும்.

தீபாவளி ஸ்பெஷல்: குதிரைவாலி மசாலா முறுக்கு!

வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், ரிப்பன் பக்கோடா அச்சில் மாவைப் போட்டு, எண்ணெயில் பிழிந்து, இருபுறமும் நன்கு வேகவிட்டு எடுக்கவும்.

தீபாவளி ஸ்பெஷல்: புழுங்கல் அரிசி முள்ளு முறுக்கு!

வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, முறுக்கு குழலில் ஒற்றை நட்சத்திர அச்சைப்போட்டு மாவை உள்வைத்து, எண்ணெயில் வட்டமாகப் பிழிந்து, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும் (ஒரு துணி அல்லது பிளாஸ்டிக் கவர் மீது பிழிந்து எடுத்தும் எண்ணெயில் சேர்க்கலாம்).

தீபாவளி ஸ்பெஷல்: சோயா வடை!

முழு மிளகும் சேர்த்து நன்கு அடித்துக் கலந்து உருண்டைகளாக உருட்டி, லேசாகத் தட்டையாக்கி நடுவில் விரலால் ஓட்டை போட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.

தீபாவளி ஸ்பெஷல்: தொதல்

தேங்காய்ப் பாலை ஒரு பெரிய வாணலியில் ஊற்றி அத்துடன் அரிசிமாவைச் சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறவும். அடுப்பு மிதமாக எரிய விட்டு கட்டி விழாதபடி கைவிடாமல் கிளற வேண்டும். மாவு கொதிக்க ஆரம்பிக்கும் போது கருப்பட்டி நீரையும் சேர்த்துக் கிளறவும்.
- 2026

தீபாவளி ஸ்பெஷல்: குதிரைவாலி பால் அப்பம்!

காய்ச்சிய பால் சேர்த்துக் குதிரைவாலியை ஊறவைத்து சர்க்கரை சேர்த்து அரைக்கவும். இட்லிமாவு பதத்திற்கு எடுக்கவும்' மைதா , சிட்டிகை உப்பு சேர்த்துக் கலக்கி காய்ந்த எண்ணெயில் கரண்டியால் மொண்டு ஊற்றி மிதமான தணலில் நிதானமாக வேகவிட்டு எடுக்கவும்.

தீபாவளி ஸ்பெஷல்: குல்கந்து போளி!

தேவையான அளவு குல்கந்து பூரணத்தை, மாவின் நடுவில் வைத்து, மூடி, மீண்டும் சமமாக கால் அங்குல கனத்துக்கு போளி யாகத் தட்டவும். தோசைக்கல்லை காயவிட்டு போளியை சேர்த்து, சிறிது நெய் விட்டுத் திருப்பிப் போட்டு வேகவைத்து எடுக்கவும்.

தீபாவளி ஸ்பெஷல்: ஸ்பைசி டைமண்டஸ்!

அதை சப்பாத்திகளாகத் தேய்த்து விருப்பமான வடிவத்தில் துண்டுகளாக்கி, சூடான எண்ணெயில் பொரிக்கவும். சாட் மசாலாத்தூள், கரம் மசாலாத்தூள் தூவி கலந்து வைக்கவும்

தீபாவளி ஸ்பெஷல்: சாமை அதிரசம்!

இதனுடன் ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். இந்த மாவை 2 நாட்கள் அப்படியே வைத்து, பின்னர் வாழை இலை அல்லது பிளாஸ்டிக் கவரில் வட்டமாகத் தட்டி, எண்ணெயில் பொரிக்கவும்.

தீபாவளி ஸ்பெஷல்: ராகி லட்டு!

சர்க்கரையை மிக்ஸியில் போட்டு பவுடராக்கவும். வாணலியில் நெய் சேர்த்து முந்திரியைப் வறுத்தெடுக்கவும். அதே வாணலி யில் ராகி மாவைச் சேர்த்து மிதமான தீயில் பச்சை வாசனை போகும் வரை நன்கு வறுத்து ஆறவைக்கவும்.

தீபாவளி ஸ்பெஷல்: திடீர் ரசகுல்லா!

சர்க்கரையுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து, ஏலக்காய்த்தூள் கலந்து வைக்கவும். பரிமாறுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன் செய்து வைத்த உருண்டைகளின் மீது சர்க்கரைப் பாகை ஊற்றி, பிஸ்தா பருப்பைத் தூவிப் பரிமாறவும்.
- 2026

Recent articles