Monthly Archives: November, 2017

பாவூர்சத்திரத்தில் டெங்கு தடுப்பு பணியில் ஆச்சர்யப்படுத்திய ஆட்சியர்

நெல்லை மாவட்டம் தென்காசியை பாவூர்சத்திரம் குறும்பலாபேரி, மேலப்பாவூர் குலசேகரப்பட்டி, சடையப்பபுரம், ஆகிய ஊர்களில் சமீபத்தில் பலர் டெங்கு காய்ச்சலால் பாதிப்படைந்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்துள்ளது. இந்தப் புகார்களின் அடிப்படையில் இந்த...

ராசேந்திரசோழீஸ்வரருக்கு சங்காபிசேகம்

அறந்தாங்கிஅறந்தாங்கி கோட்டை ராசேந்திரசோழீஸ்வரர்கோயிலில் சங்காபிசேகம் நடந்தது.புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கோட்டையில் ராசேந்திரசோழீஸ்வரர்கோயில் உள்ளது இக்கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திிகை திங்கட்கிழமை சோமவார வழிபாடு நடக்கும் அதன்படி நேற்று நடந்த விழாவில் ராசேந்திரசோழீஸ்வரருக்கு சன்னதியில் எதிரில்...

ஜெகதாப்பட்டிணம் மீனவர்கள் 4 பேர்களை இலங்கை கடற்படை தாக்கியது

அறந்தாங்கிஅறந்தாங்கி அருகே நேற்று காலை ஜெகதாப்பட்டிணத்தில் மீன்பிடிக்க சென்ற 4 மீனவர்களை நேற்றிரவு  இலங்கை கடற்படையினர் தாக்கியதால் நேற்றிரவு  மணமேல்குடி அரசு மருத்துவமனையில்  சேர்ந்து எடுத்துகொண்டனர்.அறந்தாங்கி அருகே ஜெகதாப்பட்டிணத்தில் இருந்து இன்று காலை...

சுப்ரமணியபுரத்தில் மின்வாரிய அலுவலகம் முற்றுகை

அறந்தாங்கிஅறந்தாங்கி அருகே சுப்ரமணியபுரத்தில் கிராம மக்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.சுப்ரமணியபுரம் கிராமம் அருகே விஜயபுரம் கிராமம் உ்ளளது இந்த கிராமத்திற்கு அரசர்குளம் மின்மாற்றியில் இருந்து மின்சாரம் விநியோகம் செயயப்பட்டது இந்நிலையில ்அடிக்கடி மின்சாரம் தடைபட்ட...

ஆவுடையார்கோயிலில் சங்காபிசேகம்

அறந்தாங்கிபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோயில் ஆத்மநாதசுவாமிகோயிலில் சோமவாரத்தை முன்னிட்டு சங்காபிசேகம் நடந்ததுஆவுடையார்கோயிலில் பழமையான ஆத்மநாதசுவாமிகோயில் உள்ளதுஇக்கோயிலில் கார்த்திகை மாத திங்கட்கிழமையை முன்னிட்டு சோமவார வழிபாடு நடந்தது இந்தவழிபாட்டில ்சங்குகள் அடுக்கப்பட்டு பூஜைகள் செய்து...

ராகவேந்திரா கோயிலில் ரஜினி சிறப்பு வழிபாடு!

மந்திராலயத்தில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தாவனத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் அமைந்துள்ள மந்திராலயம் ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தாவனக் கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் சென்று சுவாமி...

“நம் தெய்வங்களை நாமே காப்பற்றிக் கொள்வோம்”

"நம் தெய்வங்களை நாமே காப்பற்றிக் கொள்வோம்":- தெலுங்கில் - பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா தமிழில்- ராஜி ரகுநாதன். சமீபத்தில் வெளி நாட்டிலிருந்த வந்திருந்த ஒரு இளம் தம்பதிகளிடம் பேசிக் கொண்டிருந்தபோது, அவர்கள் வருத்தத்துடன் கூறியதாவது:  “சமீபத்தில்...

முதல்வர், பெரும்பான்மைமை நிரூபிக்க தயாரா ? ஸ்டாலின் கேள்வி

நெல்லை மேற்கு மாவட்ட திமுக சார்பில் திமுக தலைவர் கருணாநிதியின் சட்டமன்ற வைரவிழா, முரசொலி பவள விழா, மாற்றுக்கட்சியினர் கழகத்தில் இணையும் விழா ஆகிய முப்பெரும் விழா பொதுக்கூட்டம் தென்காசியை அடுத்த பாவூர்சத்திரம்...

தமிழக அரசு பள்ளிகளில் சத்துணவு திட்டத்தில் முட்டை வழங்குவது நிறுத்தம்: மு.க.ஸ்டாலின் கண்டனம்!

தமிழக அரசுப் பள்ளிகளில் சத்துணவுத் திட்டத்தில் முட்டைகள் வழங்குவதை நிறுத்தியது பொறுப்பற்ற செயல் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...

விலை உயர்வு எதிரொலி! பள்ளிகளில் மாணவர்களுக்கு சத்துணவில் முட்டை நிறுத்தம்!

தமிழகத்தில் அங்கன்வாடி குழந்தைகள் முதல் 10ம் வகுப்பு வரை வாரத்திற்கு 5நாட்களுக்கு ஒரு கோடி முட்டைகளை தனியார் ஒப்பந்த நிறுவனம் வழங்கி வருகிறது. ஒப்பந்த நிறுவனம் ஒரு முட்டையை ரூ.4.35க்கு நிர்ணயம் செய்து...

குற்றாலம் அருவிக்கரைகளில் பெண்கள் சோமவார வழிபாடு

குற்றாலம் அருவிக்கரைகளில் பெண்கள் சோமவார வழிபாடு குற்றாலத்தில்  ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் வரும் அனைத்து  திங்கட்கிழமைகளிலும் சோமவார பூஜையில் பெண்கள் ஈடுபடுவது வழக்கம். அன்று அதிகாலை எழுந்து நீர்நிலைகளில் நீராடி புண்ணிய  தலங்களில்...

மத்திய அரசின் 66-A சட்டம் செல்லாது: உச்சநீதிமன்றம் அதிரடி!

ஊடகங்களில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தால் கைது என்ற மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு - 66( ஏ ) செல்லாது என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. தேசிய பாதுகாப்பு, தீவிரவாத அச்சுறுத்தல்...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.