December 6, 2025, 6:20 PM
26.8 C
Chennai

Nit திருச்சியில் பணி: நாளை கடைசி!

nit Trichy - 2025

திருச்சிராப்பள்ளியில் உள்ள National Institute of Technology நிறுவனத்தில் Junior Research Fellow பணியிடம் காலியாக உள்ளது.
Junior Research Fellow – 1
Junior Research Fellow (CSE) – 1
கல்வி தகுதி:

Junior Research Fellow பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் BE/ B.Tech in Civil Engineering, ME/ M.Tech in Geotechnical Engineering படிப்பை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் படித்தவராக இருக்க வேண்டும்.

Junior Research Fellow (CSE) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் BE/ B.Tech, ME/ M.Tech/ MS in Computer Science Engineering/ Information Technology படிப்பை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் படித்தவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரரின் மொத்த மதிப்பெண் சதவீதம் 60% இருப்பது அவசியம் ஆகும்.
தகுதி:

விண்ணப்பதாரர் GATE தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று இருந்தால் முன்னுரிமை தரப்படும்.

ஊதியம் விவரம்:

இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் ரூ. 31,000/- முதல் ரூ. 35,000/- வரை ஊதியமாக பெறுவார்.

தேர்வு முறை:

விண்ணப்பதாரர் பின்வரும் முறைகளில் தேர்வு செய்யப்படுவார்கள்.

Written Test
Interview
விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர் அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து நிறுவனத்தின் இணைய முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Junior Research Fellow பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் 15.4.2022 மற்றும் Junior Research Fellow (CSE) பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் 17.4.2022 ஆகும். மேலும் தகவலை அறிவிப்பில் காணலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories