20/09/2019 11:57 PM

வேலைவாய்ப்பு

எஸ்பிஐ வங்கியில் வேலை – 644 காலியிடங்கள்..!

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா எனப்படும் பாரத ஸ்டேட் வங்கியில், ரிலேசன்ஷிப் மேனேஜர், கஸ்டமர் ரிலேசன்ஷிப் எக்சிகியூடிவ், பேங்க் மெடிக்கல் ஆபிசர் போன்ற பல்வேறு பணிகளுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை மெட்ரோவில் 40 ஆயிரம் சம்பளத்தில் வேலை !

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில், பொறியியல் பட்டதாரிகளுக்கு ஊக்கதொகையுடன் கூடிய சென்னை ஐஐடியில் ஒரு வருட சான்றிதழ் படிப்பும் அத்துடன் அந்நிறுவனத்தில் 5 வருடம் பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஐசிஎஃப்., ரயில்வே பணியிடங்களில் வடமாநிலத்தவர் விண்ணப்பிக்க அனுமதி இல்லை!

இந்த அறிவிப்பு தமிழக மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது! இந்த அறிவிப்பின் மூலம் தமிழகத்தில் உள்ள மத்திய அரசு வேலைகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் முதல் படியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

வடக்கு ரயில்வேயில் பணி வாய்ப்புகள்! தவற விடாதீங்க!

நாம் வடக்கு ரயில்வே, மேற்கு ரயில்வே, கிழக்கு ரயில்வே என நாட்டின் மற்ற பகுதிகளுக்கு அதிகம் செல்லலாமே! ரயில்வே பணி இடங்களில் சில பத்தாண்டுகளுக்கு முன்னர் இருந்த தமிழர்கள் எண்ணிக்கை இப்போது வெகுவாக சரிந்து விட்டது. அதை மீண்டும் நாம் ஈடு கட்டுவோம். 

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் 10 ஆயிரம் காலியிடங்கள்!

இந்த வேலைக்கான விண்ணப்ப பதிவு நிறைவு செய்யப்பட்ட பின் ஜூலை மூன்றாவது வாரத்தில் பதிவு செய்தவர்களுக்கு ஒரு அட்மிட் கார்ட் வழங்கப்படும்.

பிளஸ்-2 மாணவர்களுக்கு… ஒருவருட பயிற்சியுடன் வேலை! ஹெச்.சி.எல்., நிறுவனத்தில்!

மாணவர்களுக்குப் பயிற்சியின்போது உதவித் தொகையாக மாதம் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது

இஸ்ரோ.,வுக்கு மாணவர்களைத் தயார் செய்து அனுப்புங்கள் ஆசிரியர்களே!

தேர்ச்சி பெறும் மாணவர்கள் கட்டணமின்றி நான்கு வருடங்கள் ISRO பொறியாளர் பட்டப் படிப்பை படிப்பது மட்டுமல்ல அவர்கள் தேர்ச்சி பெற்றவுடன் இளநிலைப் பொறியாளராக ISRO வில் பணிநியமணம் பெறுவார்கள்.

ரயில்வே தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

இந்திய ரயில்வே துறையில், மினிஸ்டீரியல் & ஐசோலேட்டட் பிரிவு பணிகளுக்கான வேலைவாய்ப்பு குறித்த தேர்வு பற்றிய அறிவிப்பு ஏற்கெனவே வெளியாகியிருந்தது. தற்போது ஆன்லைனில் விண்ணப்பிக்க கால அவகாசம் 07.04.2019-லிருந்து 22.04.2019 வரை கூடுதலாக...

பிரசார் பாரதி – நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Prasar Bharati Jobs Recruitment 2019 - Assistant Section Officer & Other 16 Posts Prasar Bharati Jobs Recruitment Notification 2019.Prasar Bharati,India Public Service Broadcaster inviting applications...

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால், போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது. இதனிடையே, விண்ணப்பங்களை தாக்கல் செய்பர்கள் அதிகம் பேர் முண்டியடித்ததில், இணையதளம் சரிவர இயங்கவில்லை. இந்நிலையில், இணையதள சர்வர்கள் சரிவர இயங்காததால்...

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கேங்க்மென் பணி வாய்ப்பு! கடைசி தேதி ஏப்.22

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தடகளப் பணியாளர் (Gangman) பணிக்கு 5000 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு முன் அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம்! தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான தமிழக மின்சார வாரியத்தில் உதவி பணியாளர் அல்லது...

ரூ.1 லட்சத்து 14 ஆயிரம் சம்பளத்தில்தமிழ்நாடு காவல்துறையில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

ரூ.1 லட்சத்து 14 ஆயிரம் சம்பளத்தில்தமிழ்நாடு காவல்துறையில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு🚔🚔 👇👇 தமிழ்நாடு காவல்துறையின்கீழ் செயல்பட்டு வரும் SBCID-இல் நிரப்பப்பட உள்ள 37 ஜூனியர் ரிப்போர்டர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம்...

ரயில்வேயில்… 35,227 பணியிடங்களுக்கான அதிகார பூர்வ அறிவிப்பு! விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 31

ரயில்வே துறையில் டிக்கெட் கிளார்க், ஸ்டேசன் மாஸ்டர் உள்ளிட்ட தொழில்நுட்ப சாராத 35 ஆயிரத்து 227 பணியிடங்களுக்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் சென்னை மண்டலத்திற்கு 2 ஆயிரத்து 694 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது....

ரயில்வேயில் 1.3 லட்சம் காலி பணியிடங்கள்! இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!!

RRB NTPC Recruitment: ரயில்வேயில் 1.3 லட்சம் காலிபணியிடங்கள்! இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!! ரயில்வே துறையில் தொழில்நுட்பம் அல்லாது மற்றப்பணிகளில் காலியாக உள்ள 1.30 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதற்கான விண்ணப்பம் இன்று...

ரயில்வேயில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க…!

இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள ஒரு லட்சத்து 30 ஆயிரம் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று ரயில்வே தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தொழில்நுட்ப் பிரிவு அல்லாத 30,000 பணியிடங்களுக்கும் பாரா மெடிக்கல் மற்றும்...

குரூப் 1 பணியிடங்கள் அறிவிப்பு

தமிழக அரசில் நிரப்பப்பட உள்ள உதவி ஆட்சியர், மாவட்ட காவல்துறை அதிகாரி, உதவி ஆணையர், துணைப்பதிவாளர் (கூட்டுறவுத்துறை), மாவட்ட பதிவாளர், உதவி இயக்குனர்...

இது நிர்மலா சீதாராமனின் இட ஒதுக்கீடு… ஆனால் 20 சதவீதம்!

இந்திய ராணுவத்தில் பெண் போலீசாருக்கு 20 சதவீதம் ஒதுக்கீடு செய்ய உள்ளோம் என பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். #NirmalaSitharaman...

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 பணிக்கு விண்ணப்பிக்க…

தமிழகத்தில் நிரப்பப்படவுள்ள உதவி ஆட்சியர், மாவட்ட காவல்துறை அதிகாரி, உதவி ஆணையர், துணைப் பதிவாளர் (கூட்டுறவுத் துறை), மாவட்ட பதிவாளர், உதவி இயக்குனர்...

ரயில்வே பாதுகாப்புப் படையில் பணி வாய்ப்பு!

10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலைஇந்திய ரயில்வே பயணிகளின் பாதுகாப்பிற்காக ரயில்வே புரொடக்சன் போர்ஸ் எனப்படும் ஆர்.பி.எப்., காவல் படை பணிக்கு...