December 6, 2025, 5:02 AM
24.9 C
Chennai

மோடி ஆட்சியில் வேலைவாய்ப்புகள் குறைந்ததா? உண்மை நிலை?

web Employment story - 2025

அனேகமாக திமுக கூட்டணியைச் சேர்ந்த யாரேனும் ஒருவர் ” மோதி ஆட்சியில் இத்தனை ஆயிரம் வேலைகள் பறி போயின” என்று தினமும் தொலைக்காட்சி விவாதங்களில் சொல்லி வருகிறார்கள் . இன்றும் கூட இதை இரண்டு விவாதங்களில் கேட்டேன். ஆனால் உண்மை என்ன?

15 மில்லியன் (ஒன்றரைக் கோடி) பேர் வேலை வாய்ப்புக்கள் பெற்றிருக்கிறார்கள்.

என்ன ஆதாரம்?
பி.எப் ( EPFO) ESI ஆகிய நிறுவனங்களில் எத்தனை பேர் புதிதாக உறுப்பினர்களாகச் சேருகிறார்கள் என்பதன் அடிப்படையில் இந்த எண்ணிக்கையை கண்டறிந்திருக்கிறார்கள்.

அரசு விதிகளின்படி எல்லா நிறுவனங்களும் மூன்று மாதத்திற்கு ஒருமுறை தங்களிடம் புதிதாகப் பணியில் சேருவோரின் எண்ணிக்கையை EPFO விடம் தெரிவிக்க வேண்டும்

அதே போல GST கணக்குகள் தாக்கல் செய்யும் போது அந்த நிறுவனத்தில் எத்தனை நிரந்தரப் பணியாளர்கள் இருக்கிறார்கள், எத்தனை பேர் ஒப்பந்தப் பணியாளர்கள் என்ற விவரம் தெரிவிக்கப்பட வேண்டும் (இது 2018 ஏப்ரல் மாதத்திலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளது)

எனவே புதிதாக வேலை பெற்றவர்கள் எத்தனை பேர் என்ற விவரங்களை இவற்றின் மூலம் அறியமுடியும். இந்தத் தகவல்கள் நிறுவனங்களிடமிருந்து வருவதால் தவறாக இருக்க முடியாது. This is a verifylable data

இப்போதுதான் இந்த முறை முதன்முறையாகப் பயன்படுத்தப்பட்டு கணக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த முறையில் தயாரிக்கப்பட்ட Towards Payroll reporting in India என்ற அறிக்கை 2018 நிதி ஆண்டில் மட்டும் 3.68 மில்லியன் (36.8 லட்சம்) வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது
விவரங்களை இணைத்துள்ளேன்

  • மாலன் நாராயணன் (மூத்த பத்திரிகையாளர்)

நன்றி: Finamcial Express

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories