ரஜினியின் காலாவுக்கு நான்கு மொழிகளில் டிவிட்டர் எமோஜி

சினி நியூஸ் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்

kaala single song - 2026

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் காலா படத்திற்கு டுவிட்டர் எமோஜி (emoji) நான்கு மொழிகளில் அறிமுகம் செய்யபட்டுள்ளது. #Kaala #Rajinikanth

காலா திரைப்படத்திற்கான டிவிட்டர் எமோஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டிவிட்டரில் காலா என்ற ஹேஷ்டாக்குடன் பதிவிட்டால் ரஜினி கர்ஜிக்கும் வகையிலான எமோஜி வருகிறது.

கருப்பு, சிவப்பு நிறத்தில் ரஜினி கர்ஜிக்கும் வகையில் எமோஜி வெளியிடப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் காலா என டைப் செய்தால் ரஜினியின் எமோஜி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.