கீரிப்பிள்ளையை கனவில் கண்டால் எதிர்பாராத இடத்தில இருந்து எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.
கீரி பாம்பை கொல்வது போல கனவு வந்தால் பகை விலகும்.
குரங்கு கனவில் வந்தால் விரோதிகளால் துன்பம் ஏற்படும் என்பதைக் பொருள்.
காண்டாமிருகம் கனவில் வந்தால் சோர்வு நீங்கி உடல் பலம் பெரும்.
சுண்டெலி கனவில் வந்தால், நீங்கள் செய்யும் முயற்சிகள் மிகவும் தாமதமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது என்று அர்த்தம்.
பெருச்சாளி கனவில் வந்தால் இன்னல்கள் ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.
முயல் கனவில் வந்தால் பொருள் வரவு ஏற்படும்.