December 6, 2025, 4:02 PM
29.4 C
Chennai

ஆரோக்கியமான சிறுதானிய ரெசிபி !

kambu - 2025கம்பு தயிர் சாதம்

காலை வேளையில் தானியங்களில் ஒன்றான கம்புவை உணவில் சேர்த்து வந்தால், ஒரு நாளைக்கு தேவையான ஆற்றல் கிடைப்பதுடன், உடலும் வலிமையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

உடைத்த கம்பு      – 1/2 கப்

தண்ணீர்               – 4 கப்

தயிர்                   – 1 கப்

கேரட்                  – 2 1/2 டேபிள் ஸ்பூன் (துருவியது)

மாங்காய்             – 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

கொத்தமல்லி      – 2 டீஸ்பூன் (நறுக்கியது)

உப்பு – தேவையான அளவு

தாளிப்பதற்கு,

எண்ணெய்             –  1 டீஸ்பூன்

கடுகு                     –  1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை        – சிறிது

பச்சை மிளகாய்      – 1 (பொடியாக நறுக்கியது)

இஞ்சி                    – 1/4 இன்ச்

குறிப்பு: ஒருவேளை முழு கம்பு இருந்தால், அதனை நீரில் 15 நிமிடம் ஊற வைத்து, பின் மிக்ஸியில் போட்டு கொரகொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ளலாம்.

செய்முறை:

முதலில் உடைத்த கம்பை நீரில் நன்கு கழுவி, பின் அதனை குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி, மிதமான தீயில் 4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

விசிலானது போனதும், அதனை திறந்து, தண்ணீர் அதிகம் இருந்தால், மீண்டும் அடுப்பில் வைத்து, சற்று கெட்டியாகும் வரை கிளறி விட்டு இறக்கி, ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.

பின்பு அத்துடன் தயிர் சேர்த்து நன்கு கிளறி, பின் கேரட், கொத்தமல்லி, மாங்காய் சேர்த்து தேவையான அளவு உப்பு தூவி நன்கு கிளறி விட வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து, கம்புடன் சேர்த்து கிளறினால், சுவையான கம்பு தயிர் சாதம் ரெடி!!!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Related Articles

Popular Categories