
காஷ்மீரில் விளையும் ஆப்பிள் பழங்களை ஏற்றிச்செல்வதற்காக சோபியான் பகுதிக்கு வந்த வெளிமாநிலத்தை சேர்ந்த லாரி டிரைவர்களை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர்.

இதில் 2 லாரி டிரைவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார். பின் லாரிகளை தீயிட்டுக் கொளுத்திய பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பியோடினர்.

இதுகுறித்து தகவலறிந்த பாதுகாப்பு படையினர் காயமடைந்தவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
Jammu and Kashmir: Two people died while one was left injured after terrorists fired at two trucks near Chitragam of Shopian yesterday. pic.twitter.com/PEnWOQZPjz
— ANI (@ANI) October 25, 2019