ரஜினிக்கு எதிராக திராவிடர் விடுதலை கழகம் தொடர்ந்த வழக்கு வாபஸ்!

இந்தியா உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்
IMG 20200124 WA0033 - 2026

பெரியார் குறித்த பேச்சு – ரஜினிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி! திராவிடர் விடுதலை கழகம் சார்பில் தொடரப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டது!

பெரியார் குறித்து பேசிய ரஜினி மீது வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்டது!

பெரியார் குறித்த பேச்சு – ரஜினிக்கு எதிரான திராவிடர் விடுதலை கழகம் சார்பில் தொடரப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டது.

பெரியார் குறித்து பேசிய ரஜினி மீது வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்டது.

புகார் கொடுத்த 15 நாட்களுக்குள் நீதிமன்றத்தை அணுகியது ஏன்? என்று நீதிபதிகள் கேள்வி?

மனுக்கள் வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, வழக்கு தள்ளுபடி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.