இன்றே கடைசி! உடனே விண்ணப்பியுங்கள்!

job - 2026

மத்திய அரசிற்கு உள்பட்டு செயல்பட்டு வரும் சிவில் ஏவியேஷன் இயக்குநரகத்தில் காலியாக உள்ள 14 ஆலோசகர் பணியிடங்ககளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மற்றும் அஞ்சல் வழியில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு இன்றே கடைசி நாளாகும்.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

நிர்வாகம் : Directorate General of Civil Aviation (DGCA)

பணி: Consultant -Senior FlightOperations Inspector(Aeroplane)
காலியிடங்கள்: – 03
சம்பளம்: மாதம் ரூ.6,13,500

பணி: Consultant -Flight Operations Inspector (Aeroplane)
காலியிடங்கள்: 08
சம்பளம்: மாதம் ரூ. 4,22,800/-

பணி: Consultant -Flight Operations Inspector (Helicopter)
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.2,50,800

தகுதி : DGCA அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்பந்தப்பட்ட துறையில் தேர்ச்சி மற்றும் பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விண்ணப்பதாரர்கள் செல்லுபடியாகும் இந்திய விமான போக்குவரத்து பைலட் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

வயது வரம்பு : 63 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://dgca.gov.in அல்லது https://www.dgca.gov.in/digigov-portal/Upload?flag=iframeAttachView&attachId=150429170 என்னும் இணையதள லிங்கில் உள்ளஅறிவிப்பினை படித்துவிட்டு ஆன்லைன் வழியில் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

பின்னர் அதனை பதிவிறக்கம் செய்து அறிவிப்பில் உள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி : Recruitment Section, A Block, Directorate General of Civil Aviation, Opposite Safdarjung Airport, New Delhi-110 003

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.dgca.gov.in/digigov-portal/Upload?flag=iframeAttachView&attachId=150429170 என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.06.2021

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் வந்து சேர கடைசி தேதி: 11.06.2021

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

Topics

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

Entertainment News

Popular Categories