
ஆதார் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்திய தனித்துவமான அடையாள ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதற்கு தகுதியும் உள்ளவர்கள் இணையத்தில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
நிறுவனம் – UIDAI NISG
பணியின் பெயர் – Manager
பணியிடங்கள் – Various
கடைசி தேதி – 18.08.2021
விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்
அரசு அங்கீகாரத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்லூரிகளில் Mass Communication/ Journalism/ Public Relations Bachelors Degree அல்லது Mass Communication/ PR/ Advertising/ MBA பாடங்களில் Masters Degree பெற்றிருக்க வேண்டும்.
மேலும் பணியில் 04 முதல் 09 ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்றிருப்பது அவசியம்.
பதிவாளர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளனர். திறமையானவர்கள் வரும் 18.08.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.