புதுச்சேரியில் செயல்பட்டு வரும் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில(என்ஐடி) நிரப்பப்பட உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் அனுபவமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவற்கப்படுகின்றன.
பணி: Assistant Professor Grade II
காலியிடங்கள்: 08
தகுதி: பொறியியல் துறையில் சிஎஸ்இ, சிவில், இசிஇ, இஇஇ, மெக்கானிக்கல் மற்றும் இயற்பியல், வேதியியல், கணிதவியல் போன்ற ஏதாவதொரு பிரிவில் என்ஐடி விதிமுறைகளின்படி தகுதிப் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.nitpy.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து, அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.
ஆன்லைன் பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
National Institute of Technology, Puducherry Thiruvettakudy, Karaikal – 609 609
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசிதேதி: 11.10.2021
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 18.10.2021
மேலும் முழுவிவரங்கள் அறிய www.nitpy.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்