December 6, 2025, 8:17 AM
23.8 C
Chennai

அஞ்சல் துறையில் வேலை! நாளை கடைசி!

post office 1
post office 1

இந்திய அஞ்சல் துறையில் புதிதாக 266 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. Gramin Dak Sevak, Branch Postmaster (BPM), Assistant Branch Postmaster (ABPM) and Dak Sevaks ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதற்கான விண்ணப்பிக்க ஆரம்ப தேதி செப்டம்பர் 30ம் தேதி (30.09.2021) தொடங்கியது. 18 – 40 வயது உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

வேலைக்கான விவரங்கள் :
நிறுவனம் இந்திய அஞ்சல் துறை
விளம்பர எண் ED/8-225/GDS RECTT./II
வேலையின் பெயர்

வேலையின் பெயர்
Gramin Dak Sevak
Branch Postmaster (BPM)
Branch Postmaster (BPM)
Dak Sevaks

காலிப்பணி இடங்கள் 266 காலிப்பணியிடங்கள்
வயது 18 – 40 வயது உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 30.09.2021
விண்ணப்பிக்க கடைசி தேதி 29.10.2021
தொலைபேசி எண் 0191-2479299
ஈமெயில் முகவரி jkgdsenquiry@gmail.com
கல்வி தகுதி 10, 12ம் வகுப்பு படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப முறை ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம் SC/ST – No fees
Others – ரூ.100/-
அதிகாரபூர்வ இணையதள முகவரி https://appost.in/gdsonline/Home.aspx

இந்திய அஞ்சல் துறை வேலைக்கான சம்பள விவரம் :
வேலையின் பெயர் சம்பள விவரம்
Gramin Dak Sevak ரூ.10,000/- ரூ.12,000/-
Branch Postmaster (BPM) ரூ.12,000/- ரூ.14,500/-
Assistant Branch Postmaster (ABPM) ரூ.10,000/- ரூ.12,000/-
Dak Sevaks ரூ.10,000/- ரூ.12,000/-

இந்திய அஞ்சல் துறை ஜிடிஎஸ் ஆட்சேர்ப்பு 2021: எப்படி விண்ணப்பிக்க வேண்டும் ?

படி 1. இந்திய அஞ்சல் துறை அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப்
https://appost.in/gdsonline/Home.aspx பார்வையிடவும்

படி 2. முகப்பு பக்கத்தில், உங்களை பதிவு செய்யவும் (register yourself)

படி 3. விண்ணப்பத்தார்கள் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்துங்கள்

விண்ணப்பிக்க விரும்புவோர் ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. SC/ST விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்படுவதாக அறிவிப்பில் தெரிவிக்க பட்டுள்ளது.

படி 4. தேவையான விவரங்களுடன் விண்ணப்ப படிவத்தை நிரப்பவும், உங்கள் ஆவணங்களை பதிவேற்றவும் மற்றும் சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்

படி 5. படிவத்தை பதிவிறக்கம் செய்து எதிர்கால பயன்பாட்டிற்காக நகலை வைத்திருங்கள்

விண்ணப்ப படிவத்தில் உங்கள் மொபைல் எண் மற்றும் உங்கள் மின் அஞ்சல் முகவரியை குறிப்பிட வேண்டும். இல்லை என்றால் புதிதாக உருவாக்க வேண்டும்.

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://drive.google.com/file/d/183uq-ldTDI1RvHQTpy89yI6sMjZv1xl2/view

இந்த லிங்கில் சென்று காணவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories