spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாநாளை கடைசி: ECIL இல் பணி!

நாளை கடைசி: ECIL இல் பணி!

- Advertisement -

ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்(இசிஐஎல்) நிறுவனத்தில் காலியாக உள்ள Scientiffic Assistant, Junior Artisan பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். 06/2022

பணி: Scientiffic Assistant-A
காலியிடங்கள்: 04
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.21,270 வழங்கப்படும்
தகுதி: வேதியியல் பாடத்தில் முதல் வகுப்பில் இளநிலைப் பட்டம் அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் வேதியியல் பாடத்தில் 3 ஆண்டு டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Junior Artisan(Electrical)
காலியிடங்கள்: 04

பணி: Junior Artisan (Chemical Plant Operator)
காலியிடங்கள்: 11
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,324
தகுதி: எலக்ட்ரிக்கல் பிரிவில் 2 ஆண்டு ஐடிஐ முடித்து குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள், இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் பாடத்தில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சியுடன் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கல்வித் தகுதியில் பெற்ற மதிப்பெண்கள், எழுத்துத் தேர்வு, டிரேடு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.ecil.co.in என்ற இணையதள அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதனுடன் தேவையான சான்றிதழ்களின் அசல், நகல்கள் கலர் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இணைத்து எழுத்துத் தேர்வு மற்றும் டிரேடு தேர்வில் கலந்துகொள்ள வேண்டும்.

தேர்வு நடைபெறும் இடம்: Project Office Cum Transit Accommodation, Bhabha Atomic Research Centre, 8th Main Road, Defence Layout, Near Regency Public School, Vidyaranyapura, Bengaluru – 560 097. Contat No. 080-23460110/431

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 12.03.2022

டிரேடு தேர்வு நடைபெறும் நாள்: 13.03.2022

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe