சென்னையில் தொடங்கிய மாபெரும் ராணுவ தளவாடக் காட்சி: யுடியூப், டிவிட்டரில் லைவ்!

defence thiruvidenthai - 2026

சென்னை திருவிடந்தையில் ராணுவ தளவாடக் கண்காட்சி தொடங்கியது. நாட்டிலேயே சென்னையில் நடைபெறும் ராணுவ கண்காட்சிதான் மிகப் பெரிராணுவ தளவாட கண்காட்சி, பேஸ் புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.யதாகும். ராணுவ தளவாடக் கண்காட்சியை இறுதி நாளான 14 ஆம் தேதி பொதுமக்கள் பார்வையிடலாம்.

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள திருவிடந்தையில் சுமார் ரூ.800 கோடியில், 10வது ராணுவ தளவாடக் கண்காட்சி 4 நாட்கள் நடைபெறுகிறது.  நமது நாட்டில் இதுவரை நடத்தப்பட்ட ராணுவ தளவாட கண்காட்சிகளில் இது மிகப்பெரிது.

ராணுவ தளவாடக் கண்காட்சி, பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
ஏப்.11 இன்று துவங்கிய இந்தக் கண்காட்சியின் இரண்டாள் நாளான நாளை பிரதமர் பார்வையிடுகிறார். கண்காட்சியின் மூன்றாவது நாளான 13ஆம் தேதி, இந்திய-ரஷிய ராணுவ தொழில் துறை மாநாடு நடைபெறுகிறது. இதில் இந்தியாவின் சார்பில் 200 தொழில் அதிபர்களும், ரஷியாவின் தரப்பில் 100 தொழில் அதிபர்களும் கலந்து கொள்கிறார்கள்.
4ஆவது நாள் (ஏப்.14) இந்தக் கண்காட்சியை  பொதுமக்கள் பார்வையிடலாம்.  பொதுமக்கள் இந்தக் கண்காட்சியை பார்வையிடுவதற்கு ராணுவ தளவாட கண்காட்சி இணையதளத்தில் பதிவு செய்து, அதற்கான ஒப்புகை சீட்டை கொண்டு, கண்காட்சி நடைபெறும் இடத்தில் நுழைவுச்சீட்டு பெற்றுக் கொள்ள வேண்டும்.
இந்தக் கண்காட்சியில் பங்கேற்பதாக 50க்கும் மேற்பட்ட நாடுகள், 700க்கும் மேற்பட்டவர்கள் பதிவு செய்துள்ளனர்.  இதன்  முக்கிய நோக்கம், நமது நாட்டின் ராணுவ தளவாட உற்பத்தி திறனையும், ராக்கெட் உற்பத்தி திறனையும் உலகுக்கு பறை சாற்றுவதாக அமையும். போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் வானில் நடத்துகிற சாகச காட்சிகள் என பலவற்றுக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
இந்தக் கண்காட்சியையொட்டி, சென்னை துறைமுகத்தில் இந்திய கடற்படை கப்பல்கள் 13-ந் தேதியும், 15-ந் தேதியும் நிறுத்தி வைக்கப்படும். அவற்றினுள் ஏறி பார்க்கவும் அனுமதிக்கப்படும்.
https://youtu.be/oR6Ose-G3bo
ALSO READ:  ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories