கூகுள் கொண்டாடும் இந்திய குடியரசுப் பாரம்பரியம்!

இந்தியா பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்

கூகுள் டூடுள் தனது பக்கத்தில் இந்திய குடியரசு தினத்தை ஒட்டி, ஒரு ஓவியத்தைப் பகிர்ந்துள்ளது.

கலாசாரச் செழுமை மிகுந்த பாரத நாட்டின் குடியரசு தினம் இன்று கொண்டாடப் படுவதை முன்னிட்டு, கூகுள் தனது பக்கத்தில் தில்லி செங்கோட்டையின் அழகிய படத்தை பகிர்ந்துள்ளது.

@GoogleIndia doodles its way through India’s rich heritage to celebrate #RepublicDay2019

Senkottai Sriram

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் | விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். | தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். | வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். | இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

https://dhinasari.com

Leave a Reply