நேதாஜியின் பேரனை கண்மூடித் தனமாக தாக்கிய திரிணமுல் குண்டர்கள்!

CK bose - 2026

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பெயரன் சந்திரகுமார் போஸ் புதன் கிழமை அன்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குண்டர்களால் தாக்கப்பட்டுள்ளார்

சந்திரகுமார் போஸ் பாஜக சார்பில் தெற்கு கொல்கத்தா தொகுதியில் போட்டியிடுகிறார்! அவர் புதன்கிழமை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்காக சென்ற பொழுது ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரிணமுல் காங்கிரஸ் கட்சி குண்டர்கள் அவரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்

புதன்கிழமை  அவர் வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்காக சென்றார். அப்போது இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. இதில் அவர் கடுமையாக காயமடைந்தார்.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் பேட்டி அளித்த போது, ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரிணமுல் காங்கிரஸ் கட்சி குண்டர்கள் முதலமைச்சரின் இல்லத்தில் இருந்து தாக்குவதற்காக வெளியில் வந்தார்கள். அவர்கள் எங்களை தாக்கியபோது போலீசார் அமைதியாக வேடிக்கை பார்த்தனர்

அப்போது உடன் வந்திருந்த 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் எதிர்ப்பு குரல் கொடுத்து எங்களைக் காத்தனர்! அவர்கள் தடுத்திரா விட்டால் நாங்கள் கொல்லப்பட்டு இருப்போம் என்று கூறினார்

ALSO READ:  இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

2019 மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் போட்டியிடும் பல்வேறு பாஜக.,வினரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குண்டர்களால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்

டம் டம் மக்களவைத் தொகுதி வேட்பாளர் சமிக் பட்டாச்சாரியா, கோல்கத்தா வடக்கு புறநகர் மாவட்ட பொதுச் செயலாளர், சந்திரன் ராய், பாஜகவின் ஹூப்ளி தொகுதி வேட்பாளர் லோகேஷ் சட்டர்ஜி ஆகியோரும் இந்த திரிணமூல் காங்கிரஸ் கட்சி தொண்டர்களால் தாக்கப்பட்டவர்களில் அடங்குவர்

மேற்கு வங்கத்தில் அரசியல் ரீதியாக தாக்குதல்கள் நடத்தப் படுவதால் 194 கம்பெனி மத்திய பாதுகாப்பு படையினரை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது மூன்று மக்களவைத் தொகுதிகளில் உள்ள 5000 பூத்துகளில் 80 சதவிகிதம் பூத்களை பாதுகாக்கும் பொருட்டு 194 கம்பெனிகள் பாதுகாப்புக்கு போடப்பட்டுள்ளன!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories