மோதி 2.0 – இரண்டாவது முறையாக பதவி ஏற்கும் மோதி… விழா கோலாகலம்!

modi swearinginceremony - 2026

குடியரசுத் தலைவர் மாளிகையில் மோதி இரண்டாவது முறையாக பிரதமராகப் பதவியேற்கும் விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

நாட்டின் பிரதமராக மோதி பதவி ஏற்கும் விழா தொடங்கியுள்ளது. இரவு 7 மணிக்கு பிரதமராக பதவி ஏற்கிறார் நரேந்திர மோதி! குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது. மோதிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்! மோதியுடன் சுமார் 60 பேர் மத்திய அமைச்சர்களாக பதவி ஏற்கின்றனர்!

பதவி ஏற்பு விழாவில் பிம்ஸ்டெக் கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். பதவி ஏற்பு விழாவில் பிம்ஸ்டெக் கூட்டமைப்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றுள்ளார். ஐக்கிய ஜனதா தளம் மத்திய அமைச்சரவையில் இடம்பெறாது என்று கூறியிருந்த நிதிஷ் குமார், பின்னர் சமாதானம் அடைந்து விழாவில் பங்கேற்றுள்ளார்.

பாஜக மூத்த தலைவர் அத்வானி விழாவிற்கு வருகை தந்துள்ளார். நிர்மலா சீதாராமன், ராஜ்நாத்சிங், நிதின் கட்கரி, அனுராக் தாக்கூர் உள்ளிட்டோர் வருகை தந்தனர்.

ALSO READ:  மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

அமைதிக்கான நோபல் பரிசு வென்ற கைலாஷ் சத்யாத்ரி பங்கேற்றுள்ளார். மனைவி லதாவுடன் ரஜினிகாந்த் விழாவில் பங்கேற்றுள்ளார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, ராகுல் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விழாவில் பங்கேற்றுள்ளார்.

கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரும் இந்த விழாவில் பங்கேற்க வந்திருந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories