இந்தியா- சீனா இடையே நான்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது

Published:

இந்தியா – சீனா இடையே கலச்சார பரிமாற்றம், பாரம்ரிய மருத்துவம், தொல்பொருள் ஆய்வு, விளையாட்டு என நான்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது என்று

தொல்பொருள் ஆய்வு தொடர்பாக இரு நாடுகள் ஒத்துழைப்பு நல்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. பாரம்பரிய மருத்துவத்துறையில் இந்தியா-சீனா இடையே ஒப்பந்தம் கையெழுத்து செய்யயப்பட்டுள்ளது. சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க்-யை சந்தித்த பின் இருவரும் சேர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளனர்.

 

 

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

Related articles

Recent articles

spot_img