இந்தியா

ஓமைக்ரான் XE: புதிய வகை மாறுபாடு! இது தான் தற்போது நிலைமை!

மரபணு வரிசைமுறை ஆய்வகத்தில் இது 11வது தொகுதி சோதனை ஆகும்.

சபரிமலை பக்தர்களுக்கு.. ஏப்ரல் 10 முதல்.. தேவசம் போர்டு முக்கிய அறிவிப்பு!

ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாகவும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்து இருக்கிறது.

ஜேஇஇ முதன்மை தேர்வுகளுக்கான தேதிகள் மாற்றியமைப்பு: தேசிய தேர்வுகள் முகமை அறிவிப்பு!

இரண்டாம் கட்ட முதன்மை தேர்வுக்கு விண்ணப்பிக்க விரைவில் அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.

பிறந்தது பெண் குழந்தை.. ஹெலிகாப்டரில் அழைத்து வந்த தந்தை!

மகள் மற்றும் மனைவியை ஹெலிகாப்டரில் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

கோவிலில் திருடச் சென்று ஓட்டையில் சிக்கிய திருடன்! மீட்ட மக்கள்!

பாதி உடல் கோயிலுக்கு வெளியிலும், மீதி உடல் கோயிலுக்கு உள்ளேயும் சிக்கிக்கொண்டது.

மனிதர்களை அப்படியே வரையும் மாணவர்.. ஆனந்த் மஹிந்திரா பாராட்டு!

தனது திறமையான கைகளால் மனிதர்களை பார்த்து அப்படியே வரைந்துக் கொடுக்கிறார்.
- 2026

பார்வையற்றவர்களுக்காக ஷூ.. மாணவன் கண்டுபிடிப்பு!

இக்ஸிகோ நிறுவனம் இந்த புதுவகை ஸ்மார்ட் ஷூக்களை அறிமுகம் செய்துள்ளது.

3 வங்கிகளுக்கு RBI அபராதம்!

மொத்தம் ஐந்து லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

பட்டப்படிப்பு போதும்.. வருமானவரித்துறையில் பணி!

வருமானவரித்துறையில் 34 தனிச்செயலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் வருகின்ற ஏப்ரல் 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.இந்தியாவில் பல்வேறு நிர்வாகவாக மற்றும் வரி தொடர்பான பிரச்சினைகளை தீர்க்கும் தீர்ப்பாயங்கள்...

கடத்தப்பட்ட கங்காருகள்..? மேற்கு வங்கத்தில் பரபரப்பு!

இருந்து மூன்று கங்காருக்களை வனத்துறை அதிகாரிகள் மீட்டனர்.

வரதட்சணையின் நன்மை.. செவிலியர் பாடப்புத்தக பகுதியால் சர்ச்சை!

பெண் கல்வியை வரதட்சணை மறைமுகமாக ஊக்குவிக்கிறது.

படிப்பும் வேண்டும்.. மடியில் உறங்கும் தங்கையுடன் மணிப்பூர் சிறுமி! வைரல்!

ஏழ்மையோ வாய்ப்பு மறுப்போ கல்விக்கு எப்போதும் ஒரு தடையாக இருக்காது என்று பலரும் மணிங்சிலுவை மனதாரப் பாராட்டி வருகிறார்கள்.
- 2026

Recent articles