பத்ம விருதுகள் அறிவிப்பு… விவரம்

*பத்ம விருதுகள் அறிவிப்பு* 
*குடியரசு தினத்தை முன்னிட்டு 2017 ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.*
*இதில், பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.*
*பத்ம விருதுகளுக்கு மொத்தம் 1730 பேர் பரிந்துரைக்கப்பட்டனர்.*
_*இவர்களில் தேர்வு செய்யப்பட்டு, விருது பெறும் 150 பேர் கொண்ட பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.*_
?  *பத்மஸ்ரீ விருது பெற்றவர்கள் விபரம் :*
?  *பாடகி அனுராதா பட்வால்*
 
?  *ஓய்வபெற்ற அதிகாரி டி.கே.விஸ்வநாதன்*
?  *இந்தி எழுத்தாளர் நரேந்திர கோலி*
?  *பத்திரிக்கையாளர் பாவனா சோமாய்யா*
?  *பத்திரிக்கையாளர் ஹச்.ஆர்.ஷா*
?  *முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் கன்வால் சிபல்*
?  *தீபா கர்மாக்கர்*
?  *விகாஸ் கவுடா*
?  *ஹாக்கி வீரர் ஸ்ரீஜேஷ்*
?  *சமூக சேவகர் அனுராதா கொய்ராலா*
?  *எழுத்தாளர் இலி அகமது, கிரிக்கெட் வீரர் வீராத் கோலி*
?  *மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக்*
?  *நடிகர் சாது மேகர்*
?  *சண்டிகர் பேராசிரியர் ஹர்கிஷன் சிங்.*
?  *நடன கலைஞர் பாசந்தி பிஸ்த்*
?  *மலையாள கவிஞர் பி.குன்ஹிராமன் நாயர்*
?  *சுற்றுப்புற ஆர்வலர் டாக்டர் எஸ்.வி.மபுஸ்கர்*
?   *ஓவியர் திலக் கீதை*
?  *பீகார் ஓவியர் பயோயா தேவி*
?  *மணிப்பூர் இசையமைப்பாளர் எல்.பிரேந்திர குமார் சிங்*
?  *சித்தார் இசைக் கலைஞர் உஸ்தாத் இம்ராத் கான்*
?  *நாட்டுப்புற பாடகர் சுக்ரி பூமா கவுடா*
?  *ஜார்கண்ட் நாட்டுப்புற பாடகர் முகுந்த் நாயக்*
?  *மலையாள கவிஞர் அக்கிதம்*
?   *காஷ்மீர் பல்கலைக்கழகம்*
?  *முன்னாள் பேராசிரியர் காசிநாத் பண்டிட்*
?  *மிருதங்க வித்வான் டி.கே.மூர்த்தி*
?   *களரி பயிற்சியாளர் கிரானி*
?  *சின்தகிண்டி மல்லீஸம்* 
?  *தரிபள்ளி ராமைய்யா*
*பிபின் கனத்ரா*
?  *டாக்டர்.சுனிதா சாலமோன்*
?  *சுப்ரோதா தாஸ்*
?  *பக்தி யாதவ்*
?  *கிரிஷ் பரத்வா*
?  *கரிமுல் காகு*
?  *பல்பீர் சிங் சீசிவால்*
?  *கினாபாய் தர்கபாய் பட்டேல்*
?  *சேகர் நாயக்*
?  *பாராலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு*
?  *பாடகர் ஜிதேந்திர ஹரிபால்*
*
?  *பத்மபூஷண் :*
?  *தோனி*
?  *நடிகர் ரிஷி கபூர்*
?  *வீணை வித்வான் விஸ்வ மோகன் பட்*
?  *பி.வி.சிந்து*
?  *சாக்ஷி மாலிக்*
?  *பாட்மின்டன் கோச் புலேலா கோபிசந்த்*
?  *பாடகர் ஆஷா பரேக்*
?  *பாடகர் ஷங்கர் மகாதேவன்*
?  *பாடகர் சோனு நிகம்*
?  *நடிகர் மனோஜ் பாஜ்போய்*
?  *நடன கலைஞர் லட்சுமி விஸ்வநாதன்*
?  *பாடகர் கைலாஷ் கர்*
?  *நாட்டுப்புற பாடகர் பாசந்தி பஷித்*
?  *முகம்மது யூசுப் கத்ரி*
?  *கதக்களி நடன கலைஞர் சி.கே.நாயர்*
?  *பத்மவிபூஷண் :*
?  *மறைந்த சபாநாயகர் பி.ஏ.சங்மா*
?  *பாடகர் யேசுதாஸ்*
?  *தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்*
?  *பா.ஜ., தலைவர் முரளி மனோகர் ஜோஷி*
?  *காஷ்மீர் முன்னாள் முதல்வர் முப்தி முகம்மது சையது*
?  *மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் சுந்தர் லால் பட்வாக்.*
ALSO READ:  பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories