
தென்காசி, நெல்லை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட தென்காசி மாவட்டம் கடையம் புங்கம்பட்டியை சேர்ந்த முருகன், சுரேஷ் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
அவர்களிடம் இருந்து சுமார் 3 கிலோ மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன

இவர்கள் மீது சுமார் 162 கொள்ளை வழக்குகள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.