மகிழ்ச்சி, செழிப்பு நிறைந்த ஆண்டாக அமைய வாழ்த்து! பிரதமர்!

சற்றுமுன்
modi - 2026

2020ம் ஆண்டு அனைவருக்கும் அற்புத ஆண்டாக அமையட்டும் என பிரதமர் நரேந்திர மோடி ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

2020ம் ஆண்டு பிறந்துள்ளதற்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். பொதுமக்களுக்கு மகிழ்ச்சியும் வளமும் பெருக வேண்டும் என பல தலைவரக்ள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் நம் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அவர் தனது பதிவில், 2020ம் ஆண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியும் செழிப்பும் நிறைந்ததாக இருக்கட்டும் என்றும, எல்லோருக்கம் ஆரோக்கியம் நிறையட்டும் என்றும் அனைவரின் எண்ணங்களும் நிறைவேற வேண்டும் என்றும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ALSO READ:  குடிமக்களே தெய்வங்கள்: 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உருக்கம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.