கிறிஸ்துவ புத்தாண்டு கொண்டாட்டத்தில்… போப்பை கோபப் பட வைத்த பெண்!

Reporters Diary அடடே... அப்படியா? உரத்த சிந்தனை சற்றுமுன்
pope lady - 2026

கிறித்துவ உலகின் புத்தாண்டைக் கொண்டாட வந்த அவர்களின் மத குருமார் போப் அவர்களின் கையை பிடித்து இழுத்து அவரை மன வருத்திற்கு உள்ளாக்கினார் பெண் ஒருவர்!

83 வயதானவரை ஆசி பெற முரட்டுத் தனமாக இழுத்த இந்தப் பெண்ணுக்கும் … பல கோடி மக்களால் போற்றி வணங்கப்படும் போப் அவர்களுக்கும் இடையே நடந்த இந்தச் செயல் …பாதுகாப்புக் குறைபாடு என்று கூறுகின்றன ஊடகங்கள். (a greatest security breach)

இங்கே… இரு தினங்களுக்கு முன்பு இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஹிந்து மதத்தையும் மோடி அவர்களையும் கேவலமாக பேசியதையும் இணைத்துப் பார்க்கும் போது ..

இந்த புத்தாண்டில் பொறுமையாக இருப்பவனுக்கு என்ன காத்து இருக்கிறது என்பதை காலம் காட்டுவதாகவே கருதத் தோன்றுகிறது.

  • விஜயராகவன் கிருஷ்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.