பொதிகை மலையில் அகத்தியர் தரிசனம் காண ஆவலா? எனில் இதை செய்யுங்க!

ஆன்மிகச் செய்திகள் சற்றுமுன் தமிழகம் நெல்லை லைஃப் ஸ்டைல்
agasthyar - 2026

2020-ம் ஆண்டிற்கான பாபநாசம் மலையின் மீதுள்ள பொதிகை மலை அகஸ்தியர் பயண முன்பதிவு ஜனவரி 8-ம் தேதி காலை 11 மணிக்கு kerala forest wildlife department இணையதளத்தில் தொடங்குகிறது!

இந்த இடம் நெல்லை மாவட்டம் பாபநாசம் மலைக்கு மேலே முண்டந்துறை புலிகள் காப்பக அடர் வனத்திற்குள் 6350-அடி உயரத்தில் அமைந்துள்ளது

- 2026

இந்த இடத்திற்கு தற்போதைய சூழ்நிலையில் தமிழ்நாடு வழியாக செல்ல முடியாது.. கேரளா வழியாகவே செல்ல முடியும். தமிழகம் வழியாக அகத்தியர் மலை செல்வதற்கு தமிழக வனத்துறை அனுமதி அளிப்பதில்லை

ஆர்வமுள்ளவர்கள் மேற் குறிப்பிட்ட நாள் நேரத்தில் www.Forest.kerala.gov.in என்ற இணையதளத்தில் டிக்கட் எடுக்கவும்! மொத்தம் 10 நிமிடங்களுக்குள் அனைத்து டிக்கட்களும் தீர்ந்துவிடும்!

agasthyar - 2026

அக்கவுண்டில் பணம் உள்ள டெபிட் கார்டு, மற்றும் அதிவேக இன்டர்னெட் மூலம் முயலவும்!

விண்ணப்பிக்கும் போது அனைவரின் அடையாள அட்டை எண் அவசியம்.. டிக்கட் கிடைத்துவிட்டால் பயணத்தின்போது அதே ஒரிஜினல் அடையாள அட்டை அவசியம்!

நபர் ஒருவருக்கு 1100 ரூபாய்!, அதிகபட்சம் 10 பேர் கொண்ட குழுவாக முன்பதிவு செய்யலாம்!

காலையிலேயே கேரள அரசின் வனத்துறை அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று USERNAME & PASSWORD கிரியேட்டிவ் செய்து வைத்துக் கொள்ளவும்! வாய்ப்புகள் கிடைக்கலாம்!

அனைவரும் வருக! தமிழ்தந்த அகத்தியர் அருள் பெருக!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.