இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தால் வங்கதேச வீடுகளில் விளக்குகள் எரிகிறது – மோடி.
மசூதியில் நடந்த தொழுகையால் மலேசியாவில் கொரோனா பரவல்.
மலேசியாவில் சிக்கித்தவித்த 185 இந்திய மாணவர்கள் மீட்பு.
வெளிநாடுகளிலிருக்கும் இந்தியர்களை மீட்டு வரும் மத்திய அரசாங்கத்தின் நடவடிக்கை திருப்தி அளிக்கிறது – டெல்லி உயர்நீதிமன்றம்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திரையரங்குகள், வணிகவளாகங்கள் மூடப்பட்டது.
CAA வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் பல இடங்களில் முஸ்லீம்கள் போராட்டம்.
ரஞ்சன் கோகாய் ராஜ்யசபா உறுப்பினராக நியமிக்கப்பட்டதை இந்திய பார் கவுன்சில் வரவேற்றுள்ளது.